தாபோடி தொடருந்து நிலையம்


தாபோடி தொடருந்து நிலையம் புனே புறநகர் தொடர்வண்டி நிலையங்களில் ஒன்று. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் செல்லும் அனைத்து தொடர்வண்டிகளும் இங்கு நின்று செல்கின்றன. மேலும், புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடத்தில் செல்லும் ரயில்களும் நின்று செல்கின்றன.

தாபோடி தொடருந்து நிலையம்
Dapodi Railway Station
दापोडी रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தாபோடி, புனே
இந்தியா
ஆள்கூறுகள்18°34′53″N 73°49′58″E / 18.5813°N 73.8327°E / 18.5813; 73.8327
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுDAPD
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

கீழ்க்காணும் பயணியர் தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.

  1. புனே - கர்ஜத் தொடருந்து நிலையம் பயணியர்
  2. மும்பை - சாய் நகர் சீரடி விரைவு பயணியர் தொடர்வண்டி
  3. மும்பை - பிஜாப்பூர் விரைவு பயணியர் தொடர்வண்டி
  4. மும்பை - பந்தர்ப்பூர் விரைவு பயணியர் தொடர்வண்டி

இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள சுற்றுப்புறங்களில் தாபோடி, புகேவாடி, சங்வி, பிம்ப்ரி-சிஞ்ச்வடு, நவி சங்வி ஆகியன குறிப்பிடத் தக்கவை.


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் Add→{{rail-interchange}}
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

சான்றுகள்

தொகு