புனே சந்திப்பு தொடருந்து நிலையம்
புனே தொடருந்து நிலையம் என்பது புனேயில் உள்ள முக்கிய தொடருந்து நிலையம் ஆகும். இது மும்பை - சென்னை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கே இருந்தே புனே - பெங்களூரு ரயில் பாதை தொடங்குகிறது. இந்த நிலையத்தில் நின்று செல்லும் அனைத்து ரயில்களும் இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்றன. புனேயில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில்கள் உள்ளன.
புணே சந்திப்பு Pune Junction पुणे जंक्शन रेल्वे स्थानक | ||
---|---|---|
இந்திய ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | எச்.எச். பிரின்ஸ் அகா கான் ரோடு, புனே. இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°31′44″N 73°52′27″E / 18.5289°N 73.8743°E | |
ஏற்றம் | 560.000 மீட்டர்கள் (1,837.270 அடி) | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | மும்பை தாதர் - சோலாப்பூர் வழித்தடம் மும்பை - சென்னை வழித்தடம் | |
நடைமேடை | 6 | |
இருப்புப் பாதைகள் | 8 | |
இணைப்புக்கள் | நாள் ஒன்றுக்கு 150 தொடருந்துகள் | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு, வாடகைக்கு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | PUNE | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | 27 ஜூலை 1925 | |
மறுநிர்மாணம் | 10 மார்ச்சு 1996 | |
மின்சாரமயம் | ஆம் | |
பயணிகள் | ||
பயணிகள் | 150,000 | |
சேவைகள் | ||
இந்திய இரயில்வே, புனே புறநகர் ரயில்வே |
புறநகர் ரயில்கள்
தொகுபுனே நகரத்தையும், அதன் சுற்றுப்புற ஊர்களையும் இணைக்கும் ரயில் போக்குவரத்து வசதியை புனே புறநகர் ரயில்வே மேற்கொள்கிறது. இது இரண்டு வழித் தடங்களில் தொடர்வண்டிகளை இயக்குகிறது. முதல் வழித்தடத்து தொடர்வண்டிகள், புனேயில் தொடங்கி லோணாவ்ளா வரையிலும் செல்கின்றன. இந்த வழியில் பதினெட்டு வண்டிகள் செல்கின்றன. இரண்டாவது வழித்தடத்தில், புனேயில் தொடங்கி தளேகாவ் வரையில் சென்று வருகின்றன. இந்த வழியில் ஐந்து தொடர்வண்டிகள் இயங்குகின்றன.
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|