லோணாவ்ளா தொடருந்து நிலையம்
(லோணாவ்ளா ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லோணாவ்ளா தொடருந்து நிலையம் (Lonavla Railway Station) லோணாவ்ளா நகரத்தில் உள்ளது. இந்த நகரம் மகாராஷ்டிராவில் உள்ள மலை நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் இயங்கும் தொடர்வண்டிகள் இங்கிருந்து கிளம்புகின்றன. புனே- லோணாவ்ளா வழித்தடத்தில் 17 புறநகர தொடர்வண்டிகள் இயங்குகின்றன. இங்கு மும்பை – புனே விரைவுவண்டி நின்று செல்லும்.
லோணாவ்ளா தொடருந்து நிலையம் Lonavla Railway Station लोणावळा रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | லோணாவ்ளா, மாவள் வட்டம், புனே மாவட்டம் | |
ஆள்கூறுகள் | 18°44′56″N 73°24′30″E / 18.7490°N 73.4084°E | |
ஏற்றம் | 622.00 மீட்டர்கள் (2,040.68 அடி) | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே மும்பை - சென்னை வழித்தடம் மும்பை தாதர்- சோலாப்பூர் வழித்தடம் | |
நடைமேடை | 3 | |
இருப்புப் பாதைகள் | 10 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | LNL | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | உண்டு | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தொடர்வண்டிகள்
தொகுவிரைவுவண்டிகள்
தொகுபயணியர் ரயில்கள்
தொகு- புனே - கர்ஜத் பயணியர் வண்டி
- மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் வண்டி
- மும்பை – பிஜாப்பூர் பயணியர் வண்டி
- மும்பை – சீரடி பயணியர் வண்டி
- புனே – மும்பை பயணியர் வண்டி
இணைப்புகள்
தொகு