காசர்வாடி தொடருந்து நிலையம்
(காசர்வாடி ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசர்வாடி ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. இங்கு அனைத்து புனே புறநகர் தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன. இது பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையும் ஐம்பதாவது தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.
காசர்வாடி தொடருந்து நிலையம் Kasarwadi railway station कासारवाडी रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°36′28″N 73°49′16″E / 18.6077°N 73.8210°E | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | Pune Suburban Railway | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 2 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | KSWD | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | உண்டு | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
இங்கு புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடத்திலும், புனே - தளேகாவ் ரயில் வழித்தடத்திலும், சிவாஜி நகர் - லோணாவ்ளா வழித்தடத்திலும், சிவாஜி நகர் - தளேகாவ் ரயில் வழித்தடத்திலும், புனே - கர்ஜத் ரயில் வழித்தடத்திலும் செல்லும் ரயில்கள் நின்று செல்கின்றன.
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|