தேஹு ரோடு தொடருந்து நிலையம்
(தேஹு ரோடு ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேஹு ரோடு தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்ட தொடர்வண்டி நிலையம் ஆகும். இங்கு புனே புறநகர் ரயில்வேயில் இயங்கும் அனைத்து தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன. இது மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்தினர் இயக்குகின்றனர். இது ஐந்து நடைமேடைகளையும், ஆறு ரயில்பாதைகளையும் கொண்டது.
தேஹு ரோடு தொடருந்து நிலையம் Dehu Road Railway Station देहू रोड रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | தேஹு ரோடு, புனே மாவட்டம். இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°40′49″N 73°44′04″E / 18.6803°N 73.7344°E | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே | |
நடைமேடை | 5 | |
இருப்புப் பாதைகள் | 6 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | Yes | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | DEHR | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | உண்டு | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
புறநகர தொடர்வண்டிகள்
தொகு- புனே - லோணாவ்ளா லோக்கல்
- புனே - தளேகாவ் லோக்கல்
- சிவாஜி நகர் - லோணாவ்ளா லோக்கல்
- சிவாஜி நகர் - தளேகாவ் லோக்கல்
விரைவுவண்டிகளும் பயணியர் வண்டிகளும்
தொகு- மும்பை - கோலாப்பூர் சகாயத்ரி விரைவுவண்டி
- புனே - கர்ஜத் பயணியர் ரயில்.
- மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் ரயில்.
- மும்பை - பிஜாப்பூர் - மும்பை பயணியர் ரயில்.
- மும்பை - சீரடி பயணியர் ரயில்.