காம்ஷேத் தொடருந்து நிலையம்
(காம்ஷேத் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காம்ஷேத் ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
காம்ஷேத் ரயில் நிலையம் Kamshet Railway Station कामशेत रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | காம்ஷேத், மாவள் வட்டம், புனே மாவட்டம். இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°46′01″N 73°33′09″E / 18.7669°N 73.5524°E | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 2 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | KMST | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித்தடங்களில் செல்லும் உள்ளூர் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
இங்கு புனே - கர்ஜத் பயணியர் ரயிலும் நின்று செல்லும்.
இந்த நிலையத்தில் இரண்டு நடைமேடைகளும், ஒரு நடை மேம்பாலமும் உள்ளன.
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
சான்றுகள்
தொகு