புனே சந்திப்பு தொடருந்து நிலையம்

(புணே ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனே தொடருந்து நிலையம் என்பது புனேயில் உள்ள முக்கிய தொடருந்து நிலையம் ஆகும். இது மும்பை - சென்னை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கே இருந்தே புனே - பெங்களூரு ரயில் பாதை தொடங்குகிறது. இந்த நிலையத்தில் நின்று செல்லும் அனைத்து ரயில்களும் இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்றன. புனேயில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில்கள் உள்ளன.

புணே சந்திப்பு
Pune Junction
पुणे जंक्शन रेल्वे स्थानक
இந்திய ரயில் நிலையம்
Pune Junction stationboard.jpg
இடம்எச்.எச். பிரின்ஸ் அகா கான் ரோடு, புனே.
இந்தியா
அமைவு18°31′44″N 73°52′27″E / 18.5289°N 73.8743°E / 18.5289; 73.8743ஆள்கூறுகள்: 18°31′44″N 73°52′27″E / 18.5289°N 73.8743°E / 18.5289; 73.8743
உயரம்560.000 மீட்டர்கள் (1,837.270 ft)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்மும்பை தாதர் - சோலாப்பூர் வழித்தடம்
மும்பை - சென்னை வழித்தடம்
நடைமேடை6
இருப்புப் பாதைகள்8
இணைப்புக்கள்நாள் ஒன்றுக்கு 150 தொடருந்துகள்
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு, வாடகைக்கு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPUNE
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது27 ஜூலை 1925
மறுநிர்மாணம்10 மார்ச்சு 1996
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் 150,000
சேவைகள்
இந்திய இரயில்வே, புனே புறநகர் ரயில்வே

புறநகர் ரயில்கள்தொகு

புனே நகரத்தையும், அதன் சுற்றுப்புற ஊர்களையும் இணைக்கும் ரயில் போக்குவரத்து வசதியை புனே புறநகர் ரயில்வே மேற்கொள்கிறது. இது இரண்டு வழித் தடங்களில் தொடர்வண்டிகளை இயக்குகிறது. முதல் வழித்தடத்து தொடர்வண்டிகள், புனேயில் தொடங்கி லோணாவ்ளா வரையிலும் செல்கின்றன. இந்த வழியில் பதினெட்டு வண்டிகள் செல்கின்றன. இரண்டாவது வழித்தடத்தில், புனேயில் தொடங்கி தளேகாவ் வரையில் சென்று வருகின்றன. இந்த வழியில் ஐந்து தொடர்வண்டிகள் இயங்குகின்றன.

 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
 
புனே சந்திப்பு      
 
முடா ஆறு
 
சிவாஜி நகர்  
 
கட்கி
 
முளா ஆறு
 
தாபோடி
 
காசர்வாடி
 
பிம்ப்ரி
 
சிஞ்ச்வடு
 
ஆகுர்டி
 
தேஹு ரோடு
 
பேக்டேவாடி
 
கோராவாடி
 
தளேகாவ்
 
வட்காவ்
 
கான்ஹே
 
காம்ஷேத்
 
மளவலி
 
லோணாவ்ளா    

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு