ஆகுர்டி தொடருந்து நிலையம்

(அகுர்டி ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆகுர்டி தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. புனே - லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடங்களில் செல்லும் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.

ஆகுர்டி தொடருந்து நிலையம்
Akurdi Railway Station
आकुर्डी रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பி.டி. டூபே ரோடு, செக்டர்-26, நிக்டி, புனே.
இந்தியா
ஆள்கூறுகள்18°38′54″N 73°45′53″E / 18.6483°N 73.7647°E / 18.6483; 73.7647
ஏற்றம்590 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAKRD
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில், இந்திய இரயில்வே.

இவை தவிர சில பயணிகள் வண்டிகளும் நின்று செல்கின்றன.

  1. புனே - கார்ஜாத் பயணியர் தொடர்வண்டி
  2. மும்பை - சாய் நகர் சீரடி பயணியர் விரைவுவண்டி
  3. மும்பை - பிஜாப்பூர் பயணியர் விரைவுவண்டி


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் பேருந்து நிலையம்
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

சான்றுகள் தொகு