புனே மாநகராட்சி

புணே மாநகராட்சி (Pune Municipal Corporation (PMC, மராத்தி: पुणे महानगरपालिका, Puṇe Mahānagarpālikā) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே பெருநகரத்தின் குடிமைப் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி ஆகும். தற்போது புணே மாநகராட்சி 331.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3.4 மில்லியன் குடியிருப்பாளர்களையும் கொண்டுள்ளது.[11][12][13] 1949 வரை நகராட்சியாக இருந்த புனே, 15 பிப்ரவரி 1950-இல் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது.[14] புணே மாநகராட்சியின் ஆட்சி மன்றக் குழு மேயர் தலைமையில் துணை மேயர் மற்றும் 162 வார்டு உறுப்பினர்களால் ஆனது.[15] இதன் அன்றாட நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது.

புணே மாநகராட்சி

पुणे महानगरपालिका
Puṇe Mahānagarpālikā
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு15 பிப்ரவரி 1950[1]
முன்புபுணே நகராட்சி (1857-1950)[2]
தலைமை
ஆணையாளர்
மேயர்
முரளிதர் மோஹோல்(பா.ஜ.க.)[5][6]
துணை மேயர் [7]
சரஸ்வதி செங்க்டே
(பா.ஜ.க.)[7]
கட்டமைப்பு
உறுப்பினர்கள்162
அரசியல் குழுக்கள்
செயற்குழுக்கள்
  • நிலைக்குழு
  • வார்டு குழுக்கள் (15)
  • சட்டக் குழு
  • நகர வளர்ச்சிக் குழு
  • மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டுக் குழு
  • விளையாட்டுக் குழு
தேர்தல்கள்
First-past-the-post voting
தேர்தல்தேர்தல்
1952[8]
அண்மைய தேர்தல்
21 பிப்ரவரி 2017[9]
அடுத்த தேர்தல்
பிப்ரவரி 2022 (எதிர்பார்க்கப்படுகிறது)
குறிக்கோளுரை
"वरं जनहितं ध्येयम" (சமசுகிருதம்)
Varam janahitam dhyeyama (IAST)
"For welfare of the public"
கூடும் இடம்
மாநகராட்சி கட்டிடம், சிவாஜி நகர், புனே
வலைத்தளம்
[2]

அதிகார வரம்பு

தொகு

புணே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான புனே மாநகராட்சியானது, புனே நகர்புற தாலுகாவின் பகுதிகளை உள்ளட்டக்கியது. புனே மாநகராட்சி காவல் துறை ஆணையாளராக இந்தியக் காவல் பணி அதிகாரி உள்ளார்.

சூலை 2017-இல் புனே நகரத்தைச் சுற்றியுள்ள 8.07 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட 11 கிராமப்புற பகுதிகளும், 2,78,000 மக்களும் புனே மாந்கராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது புனே மாநகராட்சி 331.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.[11][12]

நிர்வாகம்

தொகு

புனே மாநகராட்சியின் ஆட்சி மன்றக் குழு மேயர் தலைமையிலும், அன்றாட நிர்வாகம் ஆணையாளர் தலைமையிலும் மேற்கொள்ளப்படுகிறது.[16][17]

நிர்வாக மண்டலங்கள்

தொகு

162 வார்டுகள் கொண்ட புனே மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக துணை ஆணையாளர் தலைமையில் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகத்தின் கீழ் மூன்று வார்டுக் குழு அலுவலகங்கள் உதவி இயக்குனர்கள் தலைமையில் செயல்படும்,[18][19] வார்டுக் குழு அலுவலகம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட வார்டுகளைக் கொண்டிருக்கும். [20]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Political Information, Politics and Administration of Pune, Administration of Pune". 2007-09-27. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
  2. "68 years of Pune Municipal Corporation: Civic history with a legacy of game-changing schemes" (in en). HindustanTimes. 2018-02-15. https://www.hindustantimes.com/pune-news/68-years-of-pune-municipal-corporation-civic-history-with-a-legacy-of-game-changing-schemes/story-1tWyTmhcinOAcvOhtne7DK.html. 
  3. "Saurabh Rao to take over as civic chief todaySaurabh Rao is new civic commissioner - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/saurabh-rao-to-take-over-as-civic-chief-todaysaurabh-rao-is-new-civic-commissioner/articleshow/63790904.cms. 
  4. "Saurabh Rao appointed PMC chief, Naval Kishore Ram is new Pune district collector" (in en-US). The Indian Express. 2018-04-17. http://indianexpress.com/article/cities/pune/saurabh-rao-appointed-pmc-chief-naval-kishore-ram-is-new-pune-district-collector-5140337/. 
  5. "Mukta Tilak, MBA, is Pune's first BJP mayor". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.
  6. "Bal Gangadhar Tilak descendant, Mukta Tilak files nomination for Mayor post". The Financial Express (India). பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
  7. 7.0 7.1 "Siddarth Dhende is new deputy mayor of Pune Municipal Corporation" (in en-US). The Indian Express. 2017-06-15. http://indianexpress.com/article/cities/pune/siddarth-dhende-is-new-deputy-mayor-of-pune-municipal-corporation-4704500/. 
  8. "History teaches PMC town planning lessons while expanding geography - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/history-teaches-pmc-town-planning-lessons-while-expanding-geography/articleshow/62923210.cms. 
  9. "PMC Election Results 2017 highlights: BJP falls short of majority, wins 77 wards" (in en-US). The Indian Express. 2017-02-23. http://indianexpress.com/article/cities/pune/pmc-election-results-2017-live-updates/. 
  10. "BMC, Maharashtra municipal corporation polls: Top 5 highlights". NDTV.com. https://www.ndtv.com/india-news/bmc-maharashtra-municipal-corporation-polls-top-5-highlights-571572. 
  11. 11.0 11.1 "11 newly merged villages in PMC rife with illegal constructions - Pune Mirror -". Pune Mirror இம் மூலத்தில் இருந்து 2018-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180418033355/https://punemirror.indiatimes.com/pune/civic/11-newly-merged-villages-in-pmc-rife-with-illegal-constructions/articleshow/60976274.cms. 
  12. 12.0 12.1 "State approves merger of 11 villages, Pune adds 81sqkm [sic - Times of India"]. The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/state-approves-merger-of-11-villages-pune-adds-81sqkm/articleshow/60962856.cms. 
  13. "Pune City Census Department". Official website of the PMC.
  14. "68 years of Pune Municipal Corporation: Civic history with a legacy of game-changing schemes" (in en). Hindustan Times. 2018-02-15. https://www.hindustantimes.com/pune-news/68-years-of-pune-municipal-corporation-civic-history-with-a-legacy-of-game-changing-schemes/story-1tWyTmhcinOAcvOhtne7DK.html. 
  15. PMC பரணிடப்பட்டது 14 சூலை 2012 at Archive.today
  16. "PMC Administrative Structure" (PDF). Official Website of Pune Municipal Corporation.
  17. Mukhopadhyay, A., 1999. Politics and Bureaucracy in Urban Governance: The Indian Experience. Mathur, India,pp.110 [1] பரணிடப்பட்டது 13 சூலை 2018 at the வந்தவழி இயந்திரம்
  18. "Administrative Zones and ward offices". Official Website of the Pune Municipal Corporation.
  19. "Civic administration revises ward limits - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/civic-administration-revises-ward-limits/articleshow/58485976.cms. 
  20. "Pune Municipal Corporation seeks to redraw boundaries of all ward offices" (in en-US). The Indian Express. 2017-04-29. http://indianexpress.com/article/cities/pune/pune-municipal-corporation-seeks-to-redraw-boundaries-of-all-ward-offices-pmc-4632507/. 

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_மாநகராட்சி&oldid=3718369" இலிருந்து மீள்விக்கப்பட்டது