இரானிமசு போசு

இரானிமசு போசு (Hieronymus Bosch (UK: /hɪəˌrɒnɪməs ˈbɒʃ/,[1][2] US: /hɪəˌrnɪməs ˈbɒʃ, - ˈbɔːʃ, - ˈbɔːs/,[2][3][4] இடச்சு: [ɦijeːˈroːnimʏz ˈbɔs] (About this soundகேட்க);[a] எனப் பொதுவாக அழைக்கப்பட்ட ஜெரோனிமசு வான் ஆக்கென் (Jheronimus van Aken[5] [jeːˈroːnimʏs fɑn ˈaːkə(n)];[b] அண். 1450 – 9 ஆகத்து 1516) என்பவர் இடச்சு/நெதர்லாந்திய ஓவியர் ஆவார். ஆரம்பக்கால இடச்சு ஓவியர்களில் இவர் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். இவரது ஓவியங்கள் பொதுவாக கருவாலி மரப்பட்டைகளில் எண்ணெய் ஓவியங்களாகவும், குறிப்பாக மதக் கருத்துகளைப் பிரதிபலிப்பவையாக இருந்தன.[6] அவரது வாழ்நாளில் அவரது படைப்புகள் நெதர்லாந்து, ஆஸ்திரியா, எசுப்பானியா ஆகிய நாடுகளில் சேகரிக்கப்பட்டு பரவலாக நகலெடுக்கப்பட்டன, குறிப்பாக அவரது நரகத்தைப் பற்றிய கொடூரமான மற்றும் கனவான சித்தரிப்புகள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

இரானிமசு போசு
Drawing of a man wearing a hat
இரானிமசு போசின் இறப்பிற்கு பிந்தைய வரைபடம், அண். 1550
(attr. Jacques Le Boucq [fr])
தாய்மொழியில் பெயர்இரானிமசு போசு
பிறப்புஇகோனிமசு வன் ஆக்கம்
அண். 1450
செர்த்தோஹெம்போசு, பிரபன்ட்டின் இடச்சி, பர்கந்தியன் நெதர்லாந்து
(இன்றைய நெதர்லாந்து)
இறப்புபுதைக்கப்பட்ட நாள் (1516-08-09)9 ஆகத்து 1516 (அகவை 65–66)
செர்த்தோஹெம்போசு, பிரபன்ட்டின் இடச்சி, பர்கந்தியன் நெதர்லாந்து
தேசியம்இடச்சு
அறியப்படுவதுஓவியர்

குறிப்புகள் தொகு

  1. In isolation, Hieronymus is pronounced [ɦijeːˈroːnimʏs] ( கேட்க).
  2. In isolation, van is pronounced [vɑn] ( கேட்க).

மேற்கோள்கள் தொகு

  1. "Bosch, Hieronymus". Oxford Dictionaries (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்). https://en.oxforddictionaries.com/definition/Bosch%2C+Hieronymus. பார்த்த நாள்: 7 July 2019. 
  2. 2.0 2.1 "Bosch". Collins English Dictionary (HarperCollins). https://www.collinsdictionary.com/dictionary/english/bosch. 
  3. "Bosch" (5th ). Boston: Houghton Mifflin Harcourt. 2014. https://www.ahdictionary.com/word/search.html?q=Bosch. 
  4. "Bosch". Merriam-Webster Dictionary. https://www.merriam-webster.com/dictionary/Bosch. பார்த்த நாள்: 7 July 2019. 
  5. Dijck (2000): pp. 43–44. His birth is undocumented. However, the Dutch historian G.C.M. van Dijck points out that the vast majority of contemporary archival entries state his name as being Jheronimus van Aken. Variants on his name are Jeronimus van Aken (Dijck (2000): pp. 173, 186), Jheronimus anthonissen van aken (Marijnissen ([1987]): p. 12), Jeronimus Van aeken (Marijnissen ([1987]): p. 13), Joen (Dijck (2000): pp. 170–171, 174–177), and Jeroen (Dijck (2000): pp. 170, 174).
  6. Catherine B. Scallen, The Art of the Northern Renaissance (Chantilly: The Teaching Company, 2007) Lecture 26

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரானிமசு_போசு&oldid=3286346" இருந்து மீள்விக்கப்பட்டது