இராமய்யாவின் குடிசை

இராமைய்யாவின் குடிசை என்பது 1968 ஆம் ஆண்டு நடந்த கீழ்வெண்மணிப் படுகொலைகள் பற்றிய ஒரு தமிழ் ஆவணப் படம் ஆகும். இதனை தயாரித்து, இயக்கியவர் பாரதி கிருஷ்ணகுமார் ஆவார்.[1] இப் படம் அப் படுகொலைகளுக்கான சமூக, பொருளாதார, வரலாற்றுப் பின்னணி, நிகழ்வுகள், நிகழ்வடைத் தொடர்ந்த வழக்குகள், பின் விளைவுகள் ஆகியவற்றை விபரிக்கிறது. இந்த ஆவணப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமய்யாவின்_குடிசை&oldid=3497443" இலிருந்து மீள்விக்கப்பட்டது