பாரதி கிருஷ்ணகுமார்
பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.[1] சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை தனது ஆவண நிகழ்படங்களில் பதிவு செய்துள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்.[2]
ஆவண நிகழ்படங்கள்
தொகு- இராமய்யாவின் குடிசை (2005)
- உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி (2012)
- என்று தணியும் (2018)
மேற்கோள்கள்
தொகு- ↑ Bharathi Krishnakumar
- ↑ "எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.பாரதி கிருஷ்ணா குமார் பஹ்ரைன்னில் சிறப்புரை". Archived from the original on 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.
வெளி இணைப்புகள்
தொகு- bharathikrishnakumar.com பரணிடப்பட்டது 2018-04-26 at the வந்தவழி இயந்திரம்