தமிழ் ஆவணப்படம்
தமிழ் ஆவணப்படம் என்பது தமிழ் மொழியில் நிகழ்பட வடிவில் உள்ள ஆவணப் பதிவுகள் ஆகும். தகவல்படம், விபரணப்படம், செய்திப்படம், வாழ்க்கைச் சித்திரப்படம் என்றும் குறிப்பிடுவர்.[1] வரலாறு, சமூகக் கூறுகள், கல்வித் துறைசார் தகவல்கள் என பலதரப்பட்ட செய்திகள் புனைவுகள் இல்லாமல் யதார்த்தமாக இந்த வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் நெடுங்காலமாக இந்த வடிவம் வளர்ச்சி பெற்று வந்தாலும், தமிழில் தற்போதே இந்த வடிவம் வளர்ச்சி பெற்று வருகிறது. சமூகத்தின் மையநீரோட்ட ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட பல விடயங்களை ஆவண நிகழ்படங்கள் கருப்பொருளாகக் கொள்கின்றன.
வரலாறு
தொகு2000 களுக்குப் பின்னரே தமிழ் ஆவண நிகழ்படப் படைப்புகள் ஓரளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. எண்மிய நிகழ்படக் கருவிகள், ஆவணப் படங்கள் எடுப்பதற்கான செலவைக் குறைத்துள்ளது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.
ஆவணப் படத்துறை கலைஞர்கள்
தொகு- அ. க. செட்டியார்
- ஏ. வி. பதி
- ஆர். ஆர். சீனிவாசன்
- முருகசிவகுமார்
- லீனா மணிமேகலை
- மாதவராஜ்
- சி. சோமிதரன்
- (நிழல்)திருநாவுக்கரசு
- சேகர் தத்தாத்ரி
- பாரதி கிருஷ்ணகுமார்
- இரா. பாலன்
- புஷ்பம் ராமலிங்கம் அமுதன்
- சொர்ணவேல் (ஆவணப்படக்கலைஞர், ஆய்வாளர்)
- ஹரிஹரன் (ஆவணப்படக் கலைஞர்)
- அருண்மொழி
- அம்ஷன் குமார்
- பால கைலாசம்
- சகிகாந்தன்
- ராம்ஜி
- செளதாமினி
- ரமணி
- ரவி சுப்ரமணியன்
- காஞ்சனை சீனிவாசன்
- செந்தமிழன்
- ஆளுர் ஷாநவாஸ்
- ப. திருநாவுக்கரசு (ஆய்வாளர்)
- திருக்குமரன் கணேசன்
பட்டியல்
தொகு- மகாத்மா காந்தி (1940 ஆவணப்படம்)
- எரியும் நினைவுகள் - சி. சோமிதரன்
- சிறப்பு அனுமதி (ஆவணப் படம்)
- தமிழ் அரவாணிகளின் வாழ்க்கையும் வழக்காறுகளும்
- 1983 கறுப்பு யூலை (ஆவணப் படம்)
- எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - [1]
- இம்மானுவேல்
- இந்திய தேசிய இராணுவம் (ஆவணப் படம்) [2]
- இரண்டாவது பிறப்பு (ஆவணப் படம்) [3]
- தளிர் ஒன்று சருகானது [4]
- மூழ்கும் நதி [5]
- ஒரு நதியின் மரணம் [6]
- விடுதீ [7]
- அஃறிணைகள்
- 21-இ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுன் - எழுத்தாளர் தி.க.சி. குறித்த வாழ்க்கை ஆவணப்படம்;
- லாவணி (ஆவண நிகழ்படம்) - தமிழ் நாட்டுப்புற இசைக்கலையான லாவணி பற்றிய ஆவணப்படம்
- மறைந்து வரும் மரபுகள் [8]
- வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி (இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்றைக் கூறும் 165 நிமிட ஆவணப்படம்) [9][10] - சி. சோமிதரன்
- முல்லைத்தீவு (ஆவண நிகழ்படம்) - சி. சோமிதரன்
- தொடக்கூடாதவர் நாடு - The Untouchable Country [11] (இருமொழி)
- உப்புக்காத்து
- முடியாத இலக்கு [12] பரணிடப்பட்டது 2017-06-22 at the வந்தவழி இயந்திரம்
- நாளி (ஆவண நிகழ்படம்) [13]
- ஓயா மாரி [14]
- முடிவின் ஆரம்பம் [15]
- தேவதைகள் (ஆவண நிகழ்படம்) - லீனா மணிமேகலை
- பெண்ணாடி - லீனா மணிமேகலை
- மாத்தம்மா - லீனா மணிமேகலை
- பறை (ஆவண நிகழ்படம்) - லீனா மணிமேகலை
- பலிபீடம் (ஆவண நிகழ்படம்) - லீனா மணிமேகலை
- தீர்ந்து போயிருந்த காதல் - லீனா மணிமேகலை
- 2. ஐ.என்.ஏ - சொர்ணவேல்
- சுப்பிரமணிய பாரதியார் (ஆவண நிகழ்படம்) - அம்ஷன் குமார் - 1999
- மெட்ராஸ் ஐ - அருண்மொழி - 1995
- மறைந்து வரும் மரபுகள் - இந்து வர்மா
- தமிழ் சினிமாவின் கதை- ஷண்முகநாதன் மற்றும் சந்தான கிருஷ்ணன்
- நீ எங்கே - ரமணி
- நதியின் மரணம் - ஆர்.ஆர். சீனிவாசன்
- இந்திரா பார்த்தசாரதி என்னும் கலைஞன் - ரவி சுப்பிரமணியம்
- கே.ஆர்.அம்பிகா - அம்பை
- ஜல்லிக்கட்டு (ஆவண நிகழ்படம்) - ராஜாங்கம்
- பேசா மொழி - செந்தமிழன்
- தீவிரவாதிகள் (ஆவண நிகழ்படம்) - அமுதன்
- மரண கானா விஜி - ராம்
- தளிர் ஒன்று சருகானது - சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி
- உங்களில் ஒருத்தி (ஆவண நிகழ்படம்) - ரேவதி
- நொய்யல் தொலைந்த தடம் - பாலமுருகன்
- இரவுகள் உடையும் - மாதவராஜ்
- அகவிழி - பி.என்.எஸ். பாண்டியன்
- இடைச்சேவல் - புதுவை இளவேனில்
- அண்ணா எனும் பெருங்கடலில் சிறுதுளி - கோவி. லெனின்
- நாடக இராமானுஜம் . அண்ணாமலை
- தமிழின் தூதுவர்
- சல்மா (ஆவண நிகழ்படம்)
- பவா என்றொரு கதைச்சொல்லி
[16] - ஆர்.ஆர்.சீனிவாசன் = 2013
- இராமய்யாவின் குடிசை - பாரதி கிருஷ்ணகுமார்
- என்று தணியும் - பாரதி கிருஷ்ணகுமார்
- உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி - பாரதி கிருஷ்ணகுமார்
- இப்படிக்கு செங்கொடி
- ஜனவரி 29
- மாதவிடாய் (ஆவண நிகழ்படம்) - 2013 - கீதா இளங்கோவன்
- பொக்சிங் பாபிலோன்
- கட்டைக்கூத்து - Kattaikkuttu
- உயிர் உலை - 2012
- ஊரான ஊர்
- தோழர் அம்பேத்கர் - இரா. பாலன்
- தொழுப்பேடு (ஆவண நிகழ்படம்) - இரா. பாலன்
- கழுகுகள் (ஆவண நிகழ்படம்) - இரா. பாலன்
- புலி யாருக்காக?
- நீலபத்மனாபனின் எழுத்துச் சித்திரங்கள்
- திருக்குமரன் கணேசனின் தமிழ்க்குடிதாங்கி ஆவணப்படம்
- திருவாதவூர் வாழும் வரலாறு
- பச்சைரத்தம்
- குட்டி ஜப்பானின் குழந்தைகள்
- Many People Many Desires
- என் பெயர் பாலாறு - ஆர். ஆர். சீனிவாசன்
- நீருண்டு நிலமுண்டு - கைலாசம் பாலச்சந்தர்
- வில்லு (ஆவணப்படம்)
- வாஸ்து மரபு (ஆவணப்படம்)
- வெளி (ஆவணப்படம்)
- கேளாய் திரெளபதி
- முகமூடியே முகம்
- கதிர்வீச்சுக் கதைகள்
- பேசாமொழி (ஆவணப்படம்)
- பிறப்புரிமை (ஆவணப்படம்)
- கைதியின் கதை (ஆவணப்படம்)
- காயிதே மில்லத் (ஆவணப்படம்)
- நாளை (ஆவணப்படம்) - சுற்றுச்சூழல் ஆவணப்படம் [17]
- உயரிப்பலி (ஆவணப்படம்)
மொழிபெயர்ப்பு
தொகு- எனக்கு சிறு சக்கரை நோய் உள்ளது - [18][தொடர்பிழந்த இணைப்பு]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் நாட்டில் ஆவணப்படம் மற்றும் குறும்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - 'நிழல்' திருநாவுக்கரசு