உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி

உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இதனை பாரதி கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.[1] தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தயாரித்துள்ளது.

இப் படம் சூன் 20, 1992 ஆம் ஆண்டு வாச்சாத்தியில் இந்திய வனத்துறை மற்றும் காவல்துறை நடத்திய வன்முறைகளை ஆவணப்படுத்துகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Bharathi Krishnakumar
  2. வாச்சாத்தி சம்பவம் குறித்த ஆவணப் படம்

வெளி இணைப்புகள்

தொகு