மாதவராஜ்

மாதவராஜ் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது முதல் சிறுகதை மண்குடம். இக்கதை இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றது. இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர். தொழிற்சங்கப்பணிகளுக்கிடையே, அவ்வப்போது எழுதி வந்த இவர், 2008ன் இறுதியிலிருந்து, தீராத பக்கங்கள் என்னும் வலைப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

எழுதியவைதொகு

ஆவணப்படங்கள்தொகு

ஆகிய ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். 2007-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த ஜான் ஆபிரஹாம் தேசிய விருதுக்கான ஆவணப்பட, குறும்பட விழாவில் இவரது "இரவுகள் உடையும்" ஆவணப்படம் திரையிடப்பட்டு, பாராட்டுக்கள் பெற்றது[சான்று தேவை].

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவராஜ்&oldid=2715114" இருந்து மீள்விக்கப்பட்டது