ஊரான ஊர் என்பது 2012 இல் வெளிவந்த ஒரு தமிழ், ஆங்கில ஆவண நிகழ்படம். இது ஈழப் போராட்டத்தின் காரணமாக கனடாவிற்கு குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களினதும், அவர்களுக்கு உதவிய கனடியர்களினதும் கதைகளைக் கூறுகிறது. இப் படத்தை ஓம்னி நிறுவனம் சார்பில் லலிதா கிருட்ணா இயக்கி உள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரான_ஊர்&oldid=3432747" இலிருந்து மீள்விக்கப்பட்டது