இராமாவதார சாசுதிரி
இந்திய அரசியல்வாதி
இராமாவதார சாசுதிரி (Ramavatar Shastri)(சூன் 1920 – 26 சனவரி 1988) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர் ஆவார். சாசுதிரி பீகாரில் உள்ள பாட்னாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இராமாவதார சாசுதிரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1967–1977 | |
முன்னையவர் | இராம் துலாரி சின்கா |
பின்னவர் | மகாயாம பிரசாத் சின்கா |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | மகாயாம பிரசாத் சின்கா |
பின்னவர் | ச. பி. தாக்கூர் |
தொகுதி | பாட்னா, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன்1920 சாகுனா, நயாடோலா, தனபூர் கண்டோன்மெண்ட் அஞ்சல் பாட்னா, பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் . |
இறப்பு | 26 சனவரி 1988 (வயது 67) பாட்னா, பீகார் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | சுசீலா தேவி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Patna goes from left to right". Law Kumar Mishra. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 October 2010. பார்க்கப்பட்ட நாள் 7 April 2018.