இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி

இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி (Ram Lakhan Singh Yadav College) என்பது சார்க்கண்டில் அமைந்துள்ள பழமையான கல்லூரி ஆகும்.

இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி
வகைஇளநிலை & முதுநிலை பட்டப் படிப்பு
உருவாக்கம்1972
முதல்வர்மனோஜ் குமார்
அமைவிடம், ,
23°22′36″N 85°21′21″E / 23.3766054°N 85.355721°E / 23.3766054; 85.355721
வளாகம்நகரம்
சேர்ப்புராஞ்சி பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.rlsycollege.ac.in/

வரலாறு

தொகு

இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரியானது 1972-ல் இந்திய மாநிலம் சார்க்கண்டு ராஞ்சியில் நிறுவப்பட்ட பழமையான கல்லூரியாகும். இங்குக் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பாடங்களில் இளங்கலை கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரி ராஞ்சி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • வேதியியல்
  • இயற்பியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகம்

தொகு
  • இந்தி
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • மெய்யியல்
  • மானுடவியல்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • உளவியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of Ranchi University". Archived from the original on 2017-07-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-15.

மேலும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு