இராம் நரேசு பாண்டே

இந்திய அரசியல்வாதி

இராம் நரேசு பாண்டே (Ram Naresh Pandey) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பீகார் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இவர் பீகார் அரசியலில் செயல்பட்டார்.[1] 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை அர்லாகி தொகுதியின் பிரதிநிதியாக இருந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பீகார் மாநிலக் குழுவின் மாநிலச் செயலாளராகவும் இருந்தார்.[2] மேலும் பீகாரில் இருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.[3]

இராம் நரேசு பாண்டே
இராம் நரேசு பாண்டே
சட்டப் பேரவை உறுப்பினர் , பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2005–2010
தொகுதிஅர்லாகி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழிடம்(s)இசார் கிராமம், கிர்கார் வட்டம், மதுபனி மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண்-847230

மேற்கோள்கள்

தொகு
  1. "Bihar 2005". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  2. "CPI, CPI(M) to forge electoral tie-up with Grand Alliance in Bihar". TheWeek. பார்க்கப்பட்ட நாள் 26 March 2021.
  3. "23 फ़रवरी : मधुबनी की प्रमुख ख़बरें". Swatva Samachar (in hindi). 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-03-23.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_நரேசு_பாண்டே&oldid=3946868" இலிருந்து மீள்விக்கப்பட்டது