இராம் ராஜ்ஜியா

1943 இந்தித் திரைப்படம்

ராம் ராஜ்யா என்பது 1943 ல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இதனை விஜய் பாத் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படம் இராமாயணத்தினை அடிப்படையாக கொண்டது.

ராம் ராஜ்யா
இயக்கம்விஜய் பாத்
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
இசைசங்கர்ராவ் வியாஸ்
நடிப்புபிரேம் அடிப்
சோபனா சமர்த்
வெளியீடு1943
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

1943ல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் எடுத்த மூன்றாவது திரைப்படமாக இப்படம் இருந்தது.[3]

ஆதாரங்கள்தொகு

  1. "-". Gomolo.com. மூல முகவரியிலிருந்து 14 ஆகஸ்ட் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 August 2012.
  2. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1999). Encyclopaedia of Indian cinema. British Film Institute. http://books.google.com/books?id=R0EOAQAAMAAJ. பார்த்த நாள்: 23 August 2012. 
  3. "Top Earners 1943". Box Office India. மூல முகவரியிலிருந்து 16 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 September 2011.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_ராஜ்ஜியா&oldid=3262404" இருந்து மீள்விக்கப்பட்டது