இராவண அனுக்கிரக மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
இராவண அனுக்கிரக மூர்த்தி
இந்தியா, எல்லோரா சிற்பம்
இந்தியா, எல்லோரா சிற்பம்
மூர்த்த வகை: 64 சிவவடிவங்கள்
(சைவ சமயக் களஞ்சியக் கூற்றுப்படி)
அடையாளம்: இராவணனுக்கு
அருளும் சிவபெருமான்
துணை: உமையம்மை
இடம்: கயிலை
ஆயுதம்: மான் மழு
வாகனம்: நந்தி தேவர்

இராவண அனுக்கிரக மூர்த்தி சிவபெருமானின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றாகும். இதனை 64 சிவவடிவங்களில் ஒன்றாக சைவ சமயக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. [1]

சொல்லிலக்கணம்

தொகு

வேறு பெயர்கள்

தொகு
  • இராவணனை அடர்த்த சிவவடிவு

தோற்றம்

தொகு

உருவக் காரணம்

தொகு

இலங்கை அரசனான இராவணன், தீவிர சிவபக்தன் ஆவார். இவர் தேரில் செல்லும் போது இமயம் எதிர்பட அதனை பெயர்க்க அசைத்தார். சிவபெருமானின் அருகில் இருந்த உமையம்மை, அஞ்சினாள். அதனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலை இமயத்தின் மீது அழுத்தினார். அதன் காரணமாக இராவணனை இமயம் நெருக்குண்டு வலியைக் கொடுத்து, தன் தவறை உணர்ந்த இராவணன், தன் கைகளில் ஒன்றிலிருந்து நரம்புகளை எடுத்து, மற்றொரு கையில் அதனைத் தொடுத்து வீணையாக மீட்டார். இசையில் மகிழ்ந்த எம்பெருமான், இராவணனுக்கு அருளினார். இவ்வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.

இலக்கியங்களில் இவ்வடிவம்

தொகு

கோயில்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரம்

தொகு
  1. 64 சிவ வடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - பக்கம் 264