இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி
அரசியல் கட்சி
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி (Rastriya Prajatantra Party) நேபாளி: राष्ट्रिय प्रजातन्त्र पार्टी; இந்துத்துவம், தேசியவாதம், தாராள பொருளாதாரம், அரசியல்சட்ட முடியாட்சி கொள்கைகள் கொண்ட நேபாளத்தின் வலதுசாரி அரசியல் கட்சியாகும்.[6] இக்கட்சி 29 மே 1990 அன்று தொடங்கப்பட்டது.
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | |
---|---|
राष्ट्रिय प्रजातन्त्र पार्टी | |
சுருக்கக்குறி | RPP |
தலைவர் | ராஜேந்திர பிரசாத் லிங்டென் |
பொதுச் செயலாளர் | தவால் சாம்செர் ராணா புவன் பதக் குந்தி ஷாகி |
மூத்த துணைத் தலைவர் | ரவீந்திர மிஸ்ரா |
துணைத் தலைவர்கள் | விக்ரம் பாண்டே, புத்திமான் தமாங், துருவ பகதூர் பிரதான், ரோஷன் கார்திக், ஹெம்ஜுங் குரூங், முகுந்த் சியாம் கிரி |
செய்தித் தொடர்பாளர்கள் | ஞானேந்திர ஷாகி மோகன் சிரஸ்தா |
தொடக்கம் | 29 மே 1990 |
தலைமையகம் | சாருமதி விகார், காட்மாண்டு, நேபாளம் |
மாணவர் அமைப்பு | தேசிய ஜனநாயக மாணவர் ஒன்றியம் |
இளைஞர் அமைப்பு | தேசிய ஜனநாயக இளைஞர் முன்னணி |
உறுப்பினர் | 150,000[1] |
கொள்கை | இந்துத்துவம்[2] இந்து தேசியம்[3] தாராள பொருளாதாரம் அரசியல்சட்ட முடியாட்சி |
அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி அரசியல் |
பன்னாட்டு சார்பு | பன்னாட்டு ஜனநாயகவாதிகள் ஒன்றியம்[4] ஆசிய-பசிபிக் ஜனநாயகவாதிகள் ஒன்றியம்[5] |
நிறங்கள் | |
கட்சியின் நிலை | தேசியக் கட்சி |
நேபாள பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர்கள் | 14 / 275 |
நேபாள தேசிய சபையில் உறுப்பினர்கள் | 0 / 59 |
மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்கள் | 28 / 550 |
நகராட்சித் தலைவர்கள் | 4 / 753 |
நகராட்சி உறுப்பினர்கள் | 305 / 35,011 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
Rppnepalflagnewversion.png | |
இணையதளம் | |
rpp |
2022 நேபாள பொதுத்தேர்தலில் இக்கட்சி நேபாள பிரதிநிதிகள் சபையில் 14 இடங்களையும், மாநில சட்டமன்றங்களில் 28 இடங்களையும் வென்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "राप्रपाले सुरु गर्यो सक्रिय सदस्य वितरण अभियान".
- ↑ "Nepal PM Sher Bahadur Deuba strips Maoist ministers of their portfolios". 18 October 2017.
- ↑ "We are no more pro-monarchy". República.
- ↑ "IDU : International Democrat Union". www.idu.org. Archived from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ "International Democrat Union » Asia Pacific Democrat Union (APDU)". idu.org. Archived from the original on 16 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ "RPP demands reinstatement of constitutional monarchy in Nepal". WION (in ஆங்கிலம்). Press Trust of India. 2 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.