இரா. பட்டணம்
இரா. பட்டணம் ( R. Pattanam) என்பது இந்திய நாட்டின் தமிழ் நாடு மாநிலத்திலுள்ள நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கிராமமாகும்[1]. 9200 பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள இந்த ஊர் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
இரா.பட்டினம்
R.Pattanam ஆலாத்தூர் பட்டினம் | |
---|---|
கிராமப் பஞ்சாயத்து | |
ஆள்கூறுகள்: 11°28′19″N 78°12′39″E / 11.47197°N 78.210889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9,200 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | www.rpattanam.com |
குறைவான மழை அளவினை பெற்றுள்ள இந்த ஊர் ஆழ்துளை கிணற்று பாசனம், சொட்டு நீர் பாசனம் போன்ற நவீன விவசாய உத்திகளை சிறந்த முறையில் விவசாயம் மேற்கொள்ளபடுகிறது. மணிலா,மக்காசோளம்,மஞ்சள்,மரவள்ளி கிழங்கு போன்றவை இங்கு பயிரிடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Nadu website". tnmaps.tn.nic.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-31.