இரா. பாசுகர் என்கிற தட்சணாமூர்த்தி

இந்திய அரசியல்வாதி

இரா. பாசுகர் என்கிற தட்சணாமூர்த்தி (R. Baskar Datchanamourtty) என்பவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3][4] 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 6,418 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரசின் த. ஜெயமூர்த்தியை தோற்கடித்தார்.[5]

இரா. பாசுகர் என்கிற தட்சணாமூர்த்தி
R. Baskar @ Datchanamourtty
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்|
பதவியில்
2 மே 2021 – பதவியில்
முன்னையவர்த. ஜெயமூர்த்தி
தொகுதிஅரியாங்குப்பம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
வாழிடம்(s)அரியாங்குப்பம், புதுச்சேரி
தொழில்விவசாயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Ariankuppam Election Result 2021 Live Updates: R Baskar alias Datchanamourtty of AINRC Wins". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "R. Baskar Datchanamourtty (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.

 

முன்னர் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்
2021–2026
பின்னர்
பதவியில்