அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி

அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • பாண்டிச்சேரி நகராட்சியின் 39, 41 ஆகிய வார்டுகள்
  • அரியாங்குப்பம்
  • காக்கயந்தோப்பு
  • பெரியவீரம்பட்டினம்

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1969 பெருமாள் அவுகா திமுக தரவு இல்லை தரவு இல்லை புருஷோத்தம ரெட்டியார் இதேகா தரவு இல்லை தரவு இல்லை
1972 இடைத் தேர்தல்[2] புருஷோத்தம ரெட்டியார் இதேகா 4,833 தரவு இல்லை பாண்டுரங்கம் திமுக 3,562 தரவு இல்லை
1977 பி. சுப்பராயன் திமுக 3,345 35% ஜி. தர்மலிங்கம் இதேகா 2,583 27%
1980 பி. சுபுராயன் திமுக 5,900 54% எம். பண்டுரங்கன் அதிமுக 3,628 33%
1985 பி. புருஷோத்தமன் அதிமுக 5,505 43% பி. சுப்புரயன் திமுக 5,127 40%
1990 அ. பக்தவச்சலம் ஜனதா தளம் 5,950 34% கோபாலுசாமி (எ) ஜி. டி. சந்திரன் அதிமுக 5,265 30%
1991 பி. சுபுராயன் திமுக 5,794 34% எஸ். இராம்சிங் பாமக 4,624 27%
1996 எஸ். இராம்சிங் பாமக 7,382 36% டி. ஜெயமூர்த்தி திமுக 6,329 31%
2001 த. ஜெயமூர்த்தி சுயேச்சை 9,790 45% .கே. ஆர். அனந்தராமன் பாமக 5,628 26%
2006 ஆர். கே. ஆர். அனந்தராமன் பாமக 13,314 51% டி. ஜீமூர்த்தி. பிஎம்சி 11,512 44%
2011 வி. சபபதி (எ) கோத்தண்டராமன் என்.ஆர். காங்கிரஸ் 13,381 49% டி. டி. ஜீமூர்த்தி இதேகா 10,750 39%
2016 த. ஜெயமூர்த்தி இதேகா 14,029 45% டாக்டர் எம். ஏ. எஸ். சுப்பிரமணியன் அதிமுக 7,458 24%
2021 தட்சிணாமூர்த்தி என்.ஆர். காங்கிரஸ் 17,858 54% ஜெயமூர்த்தி இதேகா 11,440 35%[3]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. [https://www.dinamalar.com/news_detail.asp?id=1634271 புதுச்சேரியில் முதல் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிக்கே வெற்றி, கட்டுரை 2016 அக்டோபர் 24 தினமலர்]
  3. அரியாங்குப்பம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா