புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977


புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 (1977 Pondicherry Legislative Assembly election) என்பது அப்போது பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட இந்திய ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1977ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றத் தேர்தல் ஆகும்.[1][2] இத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளையும் அதிக இடங்களையும் வென்றது. இக்கட்சியின் சு. ராமசாமி இரண்டாவது முறையாகப் புதுச்சேரியின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977

← 1974 6 அக்டோபர் 1977 1980 →
பதிவு செய்த வாக்காளர்கள்307,208
வாக்களித்தோர்76.21%
 
தலைவர் சு. இராமசாமி
கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜனதா கட்சி
மொத்த வாக்குகள் 30.16% 25.77%

முந்தைய முதலமைச்சர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

முதலமைச்சர் -தெரிவு

சு. இராமசாமி
அஇஅதிமுக

முடிவுகள்

தொகு
 
கட்சிவாக்குகள்%இருக்கைகள்+/–
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்69,87330.1614 2
ஜனதா கட்சி59,70525.777New
இந்திய தேசிய காங்கிரசு39,34316.9825
திராவிட முன்னேற்றக் கழகம்30,44113.143 1
இந்தியப் பொதுவுடமைக் கட்சி18,4687.9711
சுயேச்சை13,8725.993 2
மொத்தம்2,31,702100.00300
செல்லுபடியான வாக்குகள்2,31,70298.97
செல்லாத/வெற்று வாக்குகள்2,4071.03
மொத்த வாக்குகள்2,34,109100.00
பதிவான வாக்குகள்3,07,20876.21
மூலம்: ECI[4]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு
  • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, இரண்டாம் இடம், வாக்குப்பதிவு மற்றும் வெற்றி வித்தியாசம்
சட்டப்பேரவைத் தொகுதி ஓட்டுப்பதிவு வெற்றி பெற்றவர். இரண்டாமிடம் வித்தியாசம்
#k தொகுதி % வேட்பாளர் கட்சி வாக்குகள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் %
1 முத்தியால்பேட்டை 68.46% ஜி. பழனி ராஜா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4,170 42.69% எம். வேலாயுதம் ஜனதா கட்சி 2,713 27.77% 1,457
2 கேசிகேட் 65.77% அன்சாரி பி. துரைசாமி ஜனதா கட்சி 3,551 47.01% என். ஆறுமுகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,661 35.23% 890
3 ராஜ் பவன் 57.23% டி. ராமாஜயம் ஜனதா கட்சி 1,411 35.31% தானா காந்த்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 1,397 34.96% 14
4 புஸ்ஸி 62.76% எஸ். சூசைராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1,289 31.87% சி. எம். அக்ராப் இந்திய தேசிய காங்கிரசு 1,162 28.73% 127
5 உப்பளம் 70.58% சி. என். பார்த்தசாரதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,551 36.69% டி. முனிசாமி ஜனதா கட்சி 2,304 33.14% 247
6 உருளையன்பேட்டை 66.31% என். மணிமாறன் மாரிமுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,779 44.54% எஸ். ராமலிங்கம் ஜனதா கட்சி 1,800 21.22% 1,979
7 நெல்லித்தோப்பு 66.38% ஆர். கண்ணன் ஜனதா கட்சி 2,757 38.20% பி. வெங்கடேசன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,137 29.61% 620
8 முதலியார்பேட்டை 75.75% வி. சபாபதி கோதண்டராமன் இந்திய தேசிய காங்கிரசு 3,947 41.68% ஏ. இராதாகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,243 23.69% 1,704
9 அரியாங்குப்பம் 78.15% ப. சுப்பராயன் திராவிட முன்னேற்றக் கழகம் 3,345 34.86% ஜி. தர்மலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 2,583 26.92% 762
10 ஏம்பலம் 77.37% கே. சிவலோகநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,442 36.55% ஜி. முருகேசன் இந்திய தேசிய காங்கிரசு 2,200 32.92% 242
11 நெட்டப்பாக்கம் 85.00% எசு. சிவப்பிரகாசம் இந்திய தேசிய காங்கிரசு 3,122 41.73% ஆர். சுப்பராயா கவுண்டர் ஜனதா கட்சி 2,915 38.97% 207
12 குருவிநத்தம் 82.42% என். வெங்கடசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,359 39.87% கே. ஆர். சுப்பிரமணிய படயாச்சி ஜனதா கட்சி 2,939 34.89% 420
13 பாகூர் 81.03% பி. அதிரவேலு ஜனதா கட்சி 3,399 45.56% ஏ. துலுக்கானம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,346 31.44% 1,053
14 திருபுவனை 74.43% எம். மணியம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,226 44.42% ஜி. பிச்சைக்காரன் ஜனதா கட்சி 1,413 19.45% 1,813
15 மண்ணாடிப்பட்டு 85.84% டி. ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,824 44.53% என். ராஜாராம் ரெட்டியார் ஜனதா கட்சி 2,096 24.41% 1,728
16 ஊசுடு 73.39% எம். தங்கவேலு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,902 41.96% வி. நாகரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு 1,640 23.71% 1,262
17 வில்லியனூர் 79.82% எஸ். பழனிநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,891 35.00% பி. வரதராசு ஜனதா கட்சி 2,728 33.03% 163
18 உழவர்கரை 80.95% ஜி. பெருமாள் ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் 2,477 31.68% ஜி. வேணுகோபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,216 28.34% 261
19 தட்டாஞ்சவாடி 71.30% வி. பெத்தபெருமாள் ஜனதா கட்சி 4,669 54.46% வி. நாராயணசாமி இந்தியப் பொதுவுடமைக் கட்சி 2,005 23.39% 2,664
20 ரெட்டியார்பாளையம் 67.22% வி. சுப்பையா இந்தியப் பொதுவுடமைக் கட்சி 2,775 35.35% ஆர். வெங்கடாச்சலா கவுண்டர் ஜனதா கட்சி 2,688 34.24% 87
21 லாஸ்பேட்டை 74.89% என். வரதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4,477 47.73% எம். கே. ஜீவரத்தின உடையார் இந்திய தேசிய காங்கிரசு 2,530 26.97% 1,947
22 கோட்டுச்சேரி 79.65% டி. சுப்பையா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,041 37.84% ஜி. பஞ்சவர்ணம் சுயேச்சை 1,674 20.83% 1,367
23 காரைக்கால் வடக்கு 63.21% கே. காந்தி சுயேச்சை 3,995 42.84% எஸ். அமீருதீன் ஜனதா கட்சி 2,040 21.87% 1,955
24 காரைக்கால் தெற்கு 71.90% சு. இராமசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,424 47.36% எஸ். சவரிராஜன் ஜனதா கட்சி 2,698 37.32% 726
25 நிரவி திருமலைராயன்பட்டினம் 78.57% வி. எம். சி. வரதா பிள்ளை ஜனதா கட்சி 3,314 36.71% வி. எம். சி. சிவகுமார் திராவிட முன்னேற்றக் கழகம் 3,134 34.71% 180
26 திருநள்ளாறு 79.58% என். வி. ராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 2,654 34.06% ஏ. சவுந்தரங்கன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,376 30.49% 278
27 நெடுங்காடு 77.00% பி. செல்வராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,789 39.15% ஆர். குப்புசாமி இந்திய தேசிய காங்கிரசு 2,688 37.73% 101
28 மாகே 80.46% கே. வி. ராகவன் சுயேச்சை 2,847 48.58% பி. கே. ராமன் இந்திய தேசிய காங்கிரசு 2,835 48.38% 12
29 பள்ளூர் 80.73% டி. கே. சந்திரசேகரன் சுயேச்சை 2,853 54.21% வி. என். புருசோத்தமன் இந்திய தேசிய காங்கிரசு 2,297 43.64% 556
30 யானம் 85.54% காமிசெட்டி பரசுராம் நாயுடு ஜனதா கட்சி 2,047 48.07% அப்துல் காதர் ஜிலானி முகமது இந்திய தேசிய காங்கிரசு 1,981 46.52% 66

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Explained: Puducherry, the territory of coalitions and President's Rule". 26 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. 4th election: 1977 ... Ramaswamy returned as chief minister for a period of 13 months.
  2. "Union Territory of Pondicherry Assembly - General Elections - 1977" (PDF). Archived from the original (PDF) on 13 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Former Puducherry Chief Minister Ramassamy passes away". 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. He was also the Chief Minister in the AIADMK government in 1977, which lasted in office for a little over one year.
  4. "Statistical Report on General Election, 1977 to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.

வெளி இணைப்புகள்

தொகு