முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி
முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- பாண்டிச்சேரி நகராட்சியின் 35, 36, 37, 38, 40 ஆகிய வார்டுகள்
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | வி. சபாடி கோத்தந்திரமன் | இதேகா | 3,947 | 41% | ஏ. இராதாகிருஷணன் | அதிமுக | 2,243 | 23% |
1980 | வி. கோதண்டராமன் (எ) சபாபதி | காங்கிரஸ் இ | 5,258 | 47% | எம். மஞ்சினி | இபொக | 2,950 | 26% |
1985 | வி. கோதண்டராமன் (எ) சபாபதி | இதேகா | 6,260 | 47% | எம். மஞ்சினி | இபொக | 5,874 | 44% |
1990 | எம். மஞ்சினி | இபொக | 8,905 | 45% | பி. மணிமறன் | அதிமுக | 6,071 | 38% |
1991 | வி. கோதண்டராமன் (எ) சபாபதி | சுயேச்சை | 8,230 | 44% | எம். மஞ்சினி | இபொக | 4,295 | 23% |
1996 | எம். மஞ்சினி | இபொக | 11,380 | 48% | வி. கோதண்டராமன் (எ) சபாபதி | இதேகா | 8,278 | 35% |
2001 | டாக்டர் எம். ஏ. சுப்பிரமணியன் | திமுக | 9,119 | 41% | வி. கோதண்டராமன் (எ) சபாபதி | இதேகா | 7,616 | 34% |
2006 | டாக்டர் எம். ஏ. சுப்பிரமணியன் | திமுக | 10,783 | 37% | பி. கண்ணன் | புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் | 9,379 | 32% |
2011 | ஏ. பாஸ்கர் | அதிமுக | 17,016 | 67% | டாக்டர் எம். ஏ. சுப்பிரமணியன் | திமுக | 7,289 | 29% |
2016 | ஏ. பாஸ்கர் | அதிமுக | 14,321 | 50% | வி.பாலன் | என்.ஆர். காங்கிரஸ் | 8,934 | 31% |
2021 | எல். சம்பத் | திமுக | 15,151 | 51% | பாஸ்கர் | அதிமுக | 10,972 | 37%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ முதலியார்பேட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா