குருவிநத்தம் சட்டமன்றத் தொகுதி

குருவிநத்தம் சட்டமன்றத் தொகுதி (Kuruvinatham Assembly constituency) என்பது இந்திய மாநிலமான புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1964 முதல் 2006 வரை மாநிலத் தேர்தல் செயல்பாட்டில் இருந்தது.

குருவிநத்தம்
Kuruvinatham
புதுச்சேரி சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
ஒன்றியப் பகுதிபுதுச்சேரி
நிறுவப்பட்டது1964
நீக்கப்பட்டது2006

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1964 கே. ஆர். சுப்பிரமணிய படையாச்சி சுயேச்சை
1969 கே. ஆர். சுப்பிரமணிய படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு
1974 என். வெங்கடசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1977 என். வெங்கடசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 எம். ஏ. சண்முகம் திராவிட முன்னேற்றக் கழகம்
1985 ஆர். ராமநாதன் திராவிட முன்னேற்றக் கழகம்
1990 ஆர். ராமநாதன் திராவிட முன்னேற்றக் கழகம்
1991 டி. தியாகராஜன் இந்திய தேசிய காங்கிரசு
1996 டி. தியாகராஜன் இந்திய தேசிய காங்கிரசு
2001 ஆர். இராதாகிருஷ்ணன் புதுச்சேரி மக்கள் காங்கிரசு
2006 ஆர். இராதாகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

தொகு
சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்ற வாக்குவிகிதம்
2006
74.66%
2001
50.58%
1996
48.85%
1991
51.72%
1990
43.99%
1985
40.67%
1980
42.59%
1977
39.87%
1974
44.50%
1969
56.13%
1964
47.91%

சட்டப்பேரவைத் தேர்தல் 2006

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2006: குருவிநத்தம்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். இராதாகிருஷ்ணன் 13,020 74.66% 36.85%
ஜத(ச) பி. நவநீதக்கண்ணன் 3,557 20.40%
சுயேச்சை பி. சிவானந்தம் 329 1.89%
பா.ஜ.க டி. விக்ரமன் 265 1.52%
தேமுதிக ஏ. இராஜசேகரன் 156 0.89%
பசக எசு. சுப்ரமணியன் 101 0.58%
வெற்றி விளிம்பு 9,463 54.26% 41.48%
பதிவான வாக்குகள் 17,439 90.10% 6.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 19,356 2.28%
காங்கிரசு gain from புமகா மாற்றம் 24.08%

2001 சட்டப்பேரவைத் தேர்தல்

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2001: குருவிநத்தம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
புதுச்சேரி மக்கள் காங்கிரசு R. Radhakrishnan 8,000 50.58%
காங்கிரசு டி. தியாகராஜன் 5,979 37.81% -11.04%
பாமக டி. விக்கிரமன் 1,308 8.27%
சுயேச்சை ஜி. இராசசேகர் 233 1.47%
ஜனதா கட்சி சி. சோலைமணி 125 0.79%
சுயேச்சை எசு சுந்திரமூர்த்தி 111 0.70%
வெற்றி விளிம்பு 2,021 12.78% 11.51%
பதிவான வாக்குகள் 15,815 83.57% 3.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 18,924 7.60%
புமகா gain from காங்கிரசு மாற்றம் -1.14%

மேற்கோள்கள்

தொகு
  1. "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
  2. "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.