வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- குறும்பபேட்டை ஊராட்சி (பகுதி)
- குருவப்பநாயக்கன்பாளையம்
- அரசூர்
- சுல்தான்பேட்டை
- வள்ளுவன்பேட்டை
- கரையான்பேட்டை
- பெரியபேட்டை
- உத்திரவாகினிபேட்டை
- அட்டுவாய்க்கால்பேட்டை
- தட்டாஞ்சாவடி
- மணவேலி
- அரும்பார்த்தபுரம்
- ஒடியம்பேட்டை
- பாண்டிச்சேரி நகராட்சியின் 42வது வார்டு
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுவெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | எஸ். பழனிநாதன் | அதிமுக | 2,891 | 35% | பி. வரதராசு | ஜனதா | 2,728 | 33% |
1980 | எம். வேணுகோபால் | திமுக | 3,810 | 42% | எஸ். செல்லப்பன் (எ) மீனாட்சிசுந்தரம் | அதிமுக | 3,065 | 34% |
1985 | ஆர். சுப்ரயா கூந்தர் | இதேகா | 5,696 | 52% | எம். வேணுகோபால் | திமுக | 5,187 | 47% |
1990 | பி. ஆனந்த பாஸ்கரன் | இதேகா | 8,442 | 54% | எம். வேணுகோபால் | திமுக | 4,706 | 30% |
1991 | பி. ஆனந்தபாஸ்கரன் | இதேகா | 8,190 | 53% | சி. ஜெயகுமார் | ஜனதா தளம் | 6,740 | 43% |
1996 | சி. ஜெயகுமார் | தமாகா | 12,205 | 63% | பி. ஆனந்த்பாஸ்கரன் | இதேகா | 6,509 | 34% |
2001 | சி. டி ஜீகாமர் | தமாகா | 10,335 | 51% | ஜெ. நாராயணசாமி | பாமக | 6,246 | 31% |
2006 | ஜெ. நாராயணசாமி | சுயேச்சை | 11,950 | 49% | சி. டி. ஜீகாமர் | இதேகா | 10,441 | 43% |
2011 | அ. நமசிவயம் | இதேகா | 13,105 | 52% | கே. நடராஜன் | என். ஆர். காங்கிரஸ் | 9,728 | 31% |
2016 | அ. நமசிவயம் | இதேகா | 18,009 | 57% | ஜெயக்குமார் | என்.ஆர். காங்கிரஸ் | 9,728 | 31% |
2021 | இரா. சிவா | திமுக[2] | 19,653 | 56% | சுகுமாரன் | ஏஐஎன்ஆர்சி | 12,703 | 36% |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ வில்லயனூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா