லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி

லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 7, 9, 10, 11 ஆகிய வார்டுகள்

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • நடப்பு சட்டமன்றம்: எம். வைத்தியநாதன்[2]

சான்றுகள்தொகு