நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி
நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- பாண்டிச்சேரி நகராட்சியின் 27, 29, 30, 31, 33, 34 ஆகிய வார்டுகள்
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | ஆர். கண்ணன் | ஜனதா கட்சி | 2,757 | 38% | பி.வெங்கடேசன் | அதிமுக | 2,137 | 29% |
1980 | பி. இராமலிங்கம் | திமுக | 4,019 | 51% | பி. மணிமறன் | அதிமுக | 2,110 | 27% |
1985 | ஆர். வி. ஜனகிராமன் | திமுக | 5,526 | 51% | பி. மணிமறன் | அதிமுக | 4,490 | 42% |
1990 | ஆர். வி. ஜான்கிராமன் | திமுக | 6,601 | 41% | பி. மணிமறன் | அதிமுக | 6,071 | 38% |
1991 | ஆர். வி. ஜனகிராமன் | திமுக | 7,067 | 48% | என். ஆர். சண்முகம் | அதிமுக | 6,988 | 48% |
1996 | ஆர். வி. ஜனகிராமன் | திமுக | 8,803 | 51% | டி. இராமச்சண்டிரன் | அதிமுக | 7,354 | 43% |
2001 | ஆர். வி. ஜனகிராமன் | திமுக | 7,780 | 51% | டாக்டர் ஜே. நன்னன் | அதிமுக | 5,839 | 39% |
2006 | ஓம் சக்தி சேகர் (எ) எஸ். சேகர் | அதிமுக | 9,933 | 52% | ஜி. நேரு (எ) குப்புசாமி | சுயேச்சை | 6,549 | 40% |
2011 | ஓம்சக்தி சேகர் | அதிமுக | 13,301 | 59% | ஆர். வி. ஜனகிராமன் | திமுக | 8,783 | 39% |
2016 | ஏ. ஜோன்குமார் | இதேகா | 18,506 | 69% | ஓம்சக்தி சேகர் | அதிமுக | 6,365 | 24% |
2016 இடைத்தேர்தல் | ஏ. ஜோன்குமார் | இதேகா | 18,709[2] | தரவு இல்லை | ஓம்சக்தி சேகர் | அதிமுக | தரவு இல்லை | தரவு இல்லை |
2021 | விவிலியன் ரிச்சர்ஸ் ஜான்குமார் | பாஜக | 11,757 | 42% | வி. கார்த்திகேயன் | திமுக | 11,261 | 40%[3] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ நன்றி..., நன்றி..., நன்றி... நெல்லித்தோப்பு வெற்றியால் புதுவை முதல்வர் நாராயணசாமி நெகிழ்ச்சி வீடியோ, 2016 நவம்பர் 22, ஒன் இந்தியா
- ↑ நெல்லித்தோப்பு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா