உப்பளம் சட்டமன்றத் தொகுதி
உப்பளம் சட்டமன்றத் தொகுதி, என்பது புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- பாண்டிச்சேரி நகராட்சியின் 18, 19, 20, 21, 22, 23 ஆகிய வார்டுகள்
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | சி. என். பதசாரதி | அதிமுக | 2,551 | 36% | டி. முனிசாமி | ஜனதா கட்சி | 2,304 | 33% |
1980 | சீதா வேதநாயகம் | திமுக | 5,419 | 68% | சி. என். பார்த்தசாரதி | அதிமுக | 2,177 | 27% |
1985 | பி. கே. லோகநாதன் | திமுக | 3,898 | 39% | சீதா. வேதநாயகம் | திமுக | 3,040 | 30% |
1990 | என். நாகமுத்து | திமுக | 7,378 | 54% | பி. கே. லோகநாதன் | அதிமுக | 5,956 | 43% |
1991 | யு. சி. ஆறுமுகம் | அதிமுக | 7,352 | 56% | என். நாகமுத்து | திமுக | 5,283 | 40% |
1996 | எஸ். இரத்தினம் (எ) மனோகர் | தமாகா | 6,866 | 49% | யு. சி. ஆறுமுகம் | அதிமுக | 5,866 | 42% |
2001 | அ. அன்பழகன் | அதிமுக | 8,416 | 59% | பி. பாண்டியன் | தமாகா | 5,044 | 35% |
2006 | அ. அன்பழகன் | அதிமுக | 9,200 | 58% | யு. சி. ஆறுமுகம் | திமுக | 6,131 | 39% |
2011 | அ. அன்பழகன் | அதிமுக | 9,536 | 43% | என். ஆனந்த் | சுயேச்சை | 6,332 | 28% |
2016 | அ. அன்பழகன் | அதிமுக | 9,411 | 40% | அன்னிபால் கென்னடி | திமுக | 8,503 | 36% |
2021 | அனிபால் கென்னடி | திமுக | 13,433 | 57% | அன்பழகன் | அதிமுக | 8,653 | 36%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ உப்பளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா