ஊசுடு சட்டமன்றத் தொகுதி
ஊசுடு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- வில்லியனூர் பஞ்சாயத்து (பகுதி)
- சேதராப்பட்டு
- கரசூர்
- துதிப்பேட்டை
- தொண்டமநத்தம்
- ராமநாதபுரம்
- பிள்ளையார்குப்பம்
- கூடப்பாக்கம்
- உலவாய்க்கால்
- ஊசுடு
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1964 | என். அரிகிருஷ்ணன் | இதேகா | - | - | - | - | - | - |
1969 | வி. நாகரத்தினம் | இதேகா | - | - | - | - | - | - |
1974 | டி. ஏழுமலை | அதிமுக | - | - | - | - | - | - |
1977 | எம். தங்கவேலு | அதிமுக | 2,902 | 41% | வி. நாகரத்தினம் | இதேகா | 1,640 | 23% |
1980 | பி. மூர்த்தி | திமுக | 5,122 | 63% | கே. தட்சிணாமூர்த்தி | அதிமுக | 2,374 | 29% |
1985 | வி. நாகரத்தினம் | இதேகா | 6,176 | 69% | ஆர். தங்கவேலு கிளெமென்சியோ | இபொக | 2,251 | 25% |
1990 | எம். மாரிமுத்து | இதேகா | 5,242 | 40% | பி. சுந்தரரசு | ஜனதா தளம் | 3,514 | 27% |
1991 | எம். மாரிமுத்து | இதேகா | 7,293 | 60% | எஸ். பாலராமன் | ஜனதா தளம் | 4,162 | 34% |
1996 | வி. நகரத்தினம் | தமாகா | 7,380 | 51% | என். மரிமுத்து | இதேகா | 5,232 | 36% |
2001 | ஏ. ஏழுமலை | புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் | 5,364 | 35% | எஸ். பாலராமன் | பாமக | 5,200 | 34% |
2006 | ஏ. ஏழுமலை | சுயேச்சை | 6,417 | 35% | பி. சவுண்டிரராட்ஜோ பொன்னாஸ் | சுயேச்சை | 3,755 | 20% |
2011 | பி. கார்த்திகேயன் | என்.ஆர். காங்கிரஸ் | 13,327 | 59% | ஏ. ஏழுமலை | திமுக | 8,169 | 36% |
2016 | இ. தீபாய்ந்தான் | இதேகா | 8,675 | 33% | ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் | பாஜக | 6,345 | 24% |
2021 | ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் | பாஜக | 14,121 | 49% | கார்த்திகேயன் | இதேகா | 12,241 | 42%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ ஓசூடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா