ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார்

புதுச்சேரி அரசியல்வாதி

ஏ. கே. சாய் ஜே. சரவணன்குமார் (A.K. Sai J Saravanan Kumar) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி அமைச்சரும் ஆவார். இவர் 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், ஊசுடு தொகுதியில் இருந்து புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3]

ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார்
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
தொகுதிஊசுடு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவையில் இவர் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சமூக மேம்பாடு, நகர அடிப்படை சேவைகள், தீயணைப்பு, சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

குறிப்புகள் தொகு

  1. https://myneta.info/Puducherry2021/candidate.php?candidate_id=244
  2. "Puducherry assembly election 2021: Full list of winners". Financial Express. 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
  3. "Ossudu Election Result 2021". oneindia. 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.