திருபுவனை சட்டமன்றத் தொகுதி
திருபுவனை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- மண்ணாடிப்பட்டு பஞ்சாயத்து (பகுதி)
- சோரப்பட்டு
- வம்புப்பட்டு
- செல்லிப்பட்டு
- சன்னியாசிக்குப்பம்
- கலிதீர்த்தால்குப்பம்
- மதகடிப்பட்டு
- திருபுவனை
- திருவண்டார்கோயில்
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1974 | ஏ. கோபால் | இதேகா | - | - | - | - | - | - |
1977 | எம். மணியம் | அதிமுக | 3,226 | 44% | ஜி. பிச்சைகரன் | ஜனதா கட்சி | 1,413 | 19% |
1980 | பி. சட்டவராயன் | இதேகா | 6,001 | 70% | டி. அண்ணாமலை | அதிமுக | 2,269 | 27% |
1985 | எஸ். கோமளா | திமுக | 5,745 | 54% | பி. சட்டவராயன் | இதேகா | 4,751 | 45% |
1990 | டி. விசுவநாதன் | அதிமுக | 6,743 | 46% | என். வீரப்பன் | திமுக | 5,219 | 36% |
1991 | டி. விசுவநாதன் | அதிமுக | 7,453 | 54% | எம். தங்கவேலு | திமுக | 4,939 | 36% |
1996 | எஸ். அரசி | அதிமுக | 5,707 | 35% | கே. ஜெயராஜ் | திமுக | 5,586 | 34% |
2001 | பி. அங்காளன் | இதேகா | 4,753 | 29% | துரை அரிதுடினம்பி | சுயேச்சை | 3,949 | 24% |
2006 | அங்காளன் | இதேகா | 10,534 | 50% | எஸ். கோமளா | மதிமுக | 6,378 | 30% |
2011 | பி. அங்காளன் | என்.ஆர். காங்கிரஸ் | 13,733 | 59% | கே.ஜெயராஜ் | இதேகா | 8,965 | 39% |
2016 | பி. கோபிகா | என்.ஆர். காங்கிரஸ் | 12,143 | 45% | பி. அங்காளன் | இதேகா | 10,711 | 39% |
2021 | அங்காளன் | சுயேச்சை | 10,597 | 37% | கோபிகா | என்.ஆர். காங்கிரஸ் | 8,238 | 29%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ திருபுவனை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா