காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி
காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- காரைக்கால் நகராட்சியின் 1, 2, 3, 4, 5, 8, 9 ஆகிய வார்டுகள்
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | கே. காந்தி | சுயேச்சை | 3,995 | 42% | எஸ். அமிருதீன் | ஜனதா கட்சி | 2,040 | 22% |
1980 | வி. எம். சாலிஹ் மரிகார் | சுயேச்சை | 4,778 | 52% | எம். ஜெம்புலிங்கம் | ஜனதா கட்சி | 2,194 | 24% |
1985 | வி. கோவிந்தராஜன் | இதேகா | 4,784 | 49% | வி. எம். சாலிஹ் மரிகார் | சுயேச்சை | 3,671 | 38% |
1990 | எஸ். எம். தவாசு | இதேகா | 5,394 | 41% | ஜி. ரங்கயன் | ஜனதா தளம் | 3,783 | 29% |
1991 | ஏ. எம். எச். நாசீம் | திமூக | 6,809 | 58% | எம். ஞானதேசிகன் | அதிமுக | 4,389 | 37% |
1996 | ஏ. எம். எச். நாசீம் | திமுக | 9,474 | 68% | எச். எம். அப்துல் காதர் | அதிமுக | 2,946 | 21% |
2001 | ஏ. எம். எச். நாசீம் | திமுக | 6,273 | 47% | ஏ. ஜே. அசனா | அதிமுக | 3,969 | 30% |
2006 | ஏ. எம். எச். நாசீம் | திமுக | 5,742 | 45% | ஏ. ஜே. அசனா | தேமுதிக | 5,551 | 44% |
2011 | பி. ஆர். என். திருமுருகன் | இதேகா | 12,155 | 56% | வி. ஓமலிங்கம் | அதிமுக | 8,795 | 40% |
2016 | பி. ஆர். என். திருமுருகன் | என்.ஆர். காங்கிரஸ் | 13,139 | 49% | எம். வி. மலிங்கம் | அதிமுக | 9,841 | 37% |
2021 | பி. ஆர். என். திருமுருகன் | என்.ஆர். காங்கிரஸ் | 12,704 | 45% | ஏ. வி. சுப்பிரமணியன் | இதேகா | 12,569 | 44%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ காரைக்கால் வடக்கு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா