நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- நிரவி பஞ்சாயத்து
- விழிதியூர்
- கீழமனை
- நிரவி
- திருமலைராயன்பட்டினம் பஞ்சாயத்து
- திருமலைராயன்பட்டினம், கீழையூர் வடக்கு, கீழையூர் தெற்கு, போலகம், வஞ்சியூர்
- காரைக்கால் நகராட்சியின் 18வது வார்டு
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | வி. எம். சி. வரதபிள்ளை | ஜனதா கட்சி | 3,314 | 36% | வி. எம். சி. சிவகுமார் | திமுக | 3,134 | 34% |
1980 | வி. எம். சி. சிவக்குமார் | திமுக | 5,315 | 56% | வி. எம். சி. வரதபிள்ளை | அதிமுக | 3,953 | 41% |
1985 | வி. எம். சி. வரதபிள்ளை | அதிமுக | 5,788 | 53% | வி. எம். சி. சிவக்குமார் | திமுக | 5,038 | 46% |
1990 | வி. கணபதி | அதிமுக | 7,102 | 51% | வி. எம். சி. சிவக்குமார் | திமுக | 6,258 | 45% |
1991 | வி. எம். சி. வி. கணபதி | அதிமுக | 6,384 | 49% | வி. எம். சி. சிவக்குமார் | திமுக | 6,145 | 47% |
1996 | வி. எம். சி. சிவக்குமார் | திமுக | 7,595 | 52% | எஸ். டி. பி. திராவிடமணி | சுயேச்சை | 4,385 | 30% |
2001 | வி. எம். சி. சிவக்குமார் | திமுக | 6,672 | 47% | வி. எம். சி. வி. கணபதி | தமாகா | 3,741 | 26% |
2006 | வி. எம். சி. சிவக்குமார் | திமுக | 4,946 | 31% | வி. எம். சி. வி. கணபதி | சுயேச்சை | 4,762 | 30% |
2011 | வி. எம். சி. சிவக்குமார் | சுயேச்சை | 8,860 | 39% | ஏ. கீதா | திமுக | 8,502 | 38% |
2016 | ஏ. கீதா | திமுக | 14,993 | 60% | வி. எம். சி. சிவகுமார் | அதிமுக | 8,057 | 32% |
2021 | எம். நாக தியாகராஜன் | திமுக | 14,496 | 56% | வி. எம். சி. எஸ். மனோகரன் | பாஜக | 8,985 | 35%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ நெரவி டிஆர் பட்டணம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா