நிரவி, இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1] நிரவி உள்ளூராட்சிப் பிரிவில் விழிதியூர், கீழமனை, நிரவி ஆகிய ஊர்கள் உள்ளன.

அரசியல்தொகு

இது நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கும், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-02-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரவி&oldid=3268084" இருந்து மீள்விக்கப்பட்டது