மாகே சட்டமன்றத் தொகுதி

மாகே சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் மாகி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 கே. வி. இராகவன் சுயேச்சை 2,847 48% பி. கே. இராமன் இதேகா 2,835 48%
1980 கே. வி. இராகவன் இபொக (மா) 2,638 46% சி. வி. சுலைமான் ஹாஜி சுயேச்சை 2,174 38%
1985 பி. கே. சத்தியானந்தன் இதேகா 3,695 53% கே. வி. இராகவன் இபொக (மா) 2,719 39%
1990 இ. வல்சராஜ் இதேகா 5,142 56% முக்காத் ஜெயன் இபொக (மா) 3,304 36%
1991 இ. வல்சராஜ் இதேகா 5,099 61% கே. வி. இராகவன் இபொக (மா) 2,421 29%
1996 இ. வல்சராஜ் இதேகா 4,184 45% மனோலி முஹம்மது சுயேச்சை 3,915 42%
2001 இ. வல்சராஜ் இதேகா 5,666 60% மனோலி முஹம்மது சுயேச்சை 3,131 33%
2006 இ. வல்சராஜ் இதேகா 5,647 56% அட்வா. டி. அஷோக் குமார் இபொக (மா) 3,700 37%
2011 இ. வல்சராஜ் இதேகா 13,297 61% டி. கே. கங்கதரன் இபொக (மா) 7,193 33%
2016 டாக்டர் வி. இராமச்சந்திரன் சுயேச்சை 10,797 46% இ. வல்சராஜ் இதேகா 8,658 37%
2021 ரமேஷ் பரம்பத் இதேகா 9,744 42% என். ஹரிதாசன் மாஸ்டர் சுயேச்சை 9,444 40%[2]


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. மாகே சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகே_சட்டமன்றத்_தொகுதி&oldid=3567038" இலிருந்து மீள்விக்கப்பட்டது