ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி
ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- பாண்டிச்சேரி நகராட்சியின் 5, 9, 10, 11, 12, 13, 14, 16 ஆகிய வார்டுகள்
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | டி. ராமஜயம் | ஜனதா கட்சி | 1,411 | 35% | டானா காந்தராஜ் | இதேகா | 1,397 | 35% |
1980 | எல். ஜோசப் மரியதாஸ் | திமுக | 1,880 | 44% | வி. சுப்பையா | இபொக | 1,082 | 25% |
1985 | எல். ஜோசப் மரியதாஸ் | இதேகா | 2,419 | 54% | லூயிஸ் பிரகசம் கண்ணையா | திமுக | 1,578 | 35% |
1990 | எஸ். பி. சிவக்குமார் | திமுக | 2,528 | 47% | எல். ஜோசப் மரியதாஸ் | இதேகா | 2,377 | 44% |
1991 | அ. காந்திராஜ் | இதேகா | 2,381 | 47% | எஸ். பி. சிவக்குமார் | திமுக | 2,332 | 46% |
1996 | எஸ். பி. சிவக்குமார் | திமுக | 2,697 | 57% | அ. காந்திராசு | இதேகா | 1,159 | 25% |
2001 | எஸ். பி. சிவக்குமார் | திமுக | 2,408 | 58% | அ. காந்திராஜ் | இதேகா | 1,308 | 31% |
2006 | எஸ். பி. சிவக்குமார் | திமுக | 2,590 | 66% | பி. கே. தேவதாஸ் | புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் | 1,094 | 28% |
2011 | கே. லட்சுமிநாராயணன் | இதேகா | 11,398 | 60% | எம். சரவணகுமார் | அதிமுக | 4,327 | 23% |
2016 | கே. லட்சுமிநாராயணன் | இதேகா | 9,445 | 47% | பி. கண்ணன் | அதிமுக | 7,220 | 36% |
2021 | கே. இலட்சுமிநாராயணன் | என்.ஆர். காங்கிரஸ் | 10,096 | 52% | எஸ். பி. சிவகுமார் | திமுக | 6,364 | 33%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ ராஜ் பவன் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா