பாகூர் சட்டமன்றத் தொகுதி
பாகூர் சட்டமன்றத் தொகுதி புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- பாகூர் பஞ்சாயத்து (பகுதி)
- இருளன்சந்தை
- பாகூர்
- உச்சிமேடு
- பரிகல்பட்டு (மேல் பரிகல்பட்டு ,கீழ் பரிகல்பட்டு , சின்ன ஆராய்ச்சிக்குப்பம் ,பெரிய ஆராய்ச்சிக்குப்பம் , குமுதான்மேடு)
- குருவிநத்தம்
- கடுவனூர்
- மணப்பட்டு
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | பி. உதிரவேலு | ஜனதா கட்சி | 3,399 | 45% | அ. துலுக்கனம் | அதிமுக | 2,346 | 31% |
1980 | பி. உதிரவேலு | ஜனதா கட்சி | 4,154 | 49% | ஏ. இராமமூர்த்தி | இபொக | 2,562 | 30% |
1985 | பி. உதிரவேலு | ஜனதா கட்சி | 4,911 | 47% | எஸ். நாராயணசாமி | இதேகா | 4,201 | 40% |
1990 | பி. இராஜவேலு | ஜனதா தளம் | 8,223 | 57% | எம். இராஜகோபாலன் | இதேகா | 5,179 | 36% |
1991 | பி. இராஜவேலு | சுயேச்சை | 6,377 | 47% | இ. இராஜலிங்கம் | சுயேச்சை | 4,454 | 33% |
1996 | எம். கந்தசாமி | தமாகா | 7,921 | 51% | பி. இராஜவேலு | இதேகா | 7,221 | 46% |
2001 | பி. இராஜவேலு | புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் | 7,696 | 49% | .எம். கந்தசாமி | தமாகா | 5,063 | 32% |
2006 | எம். கந்தசாமி | இதேகா | 11,164 | 60% | பி. இராஜவேலு | புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் | 6,888 | 37% |
2011 | டி. தியாகராஜன் | என்.ஆர். காங்கிரஸ் | 12,284 | 53% | ஆர். இராதாகிருஷ்ணன் | இதேகா | 10,229 | 44% |
2016 | என். தனவேலு | இதேகா | 11,278 | 46% | டி. தியாகராஜன் | என்.ஆர். காங்கிரஸ் | 8,471 | 34% |
2021 | ஆர். ஆர். செந்தில் | திமுக | 11,789 | 45% | தனவேலு | என்.ஆர். காங்கிரஸ் | 11,578 | 44%[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ பாகூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா