பள்ளூர் சட்டமன்றத் தொகுதி
பள்ளூர் சட்டமன்றத் தொகுதி (Palloor Assembly constituency) என்பது இந்திய மாநிலமான புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1964 முதல் 2006 வரை மாநிலத் தேர்தல் செயல்பாட்டில் இருந்தது.
பள்ளூர் | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
ஒன்றியப் பகுதி | புதுச்சேரி |
நிறுவப்பட்டது | 1964 |
நீக்கப்பட்டது | 2011 |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1964 | வி. என். புருசோத்தமன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1969 | |||
1974 | |||
1977 | டி. கே. சந்திரசேகரன் | சுயேச்சை | |
1980 | என். கே. சசீந்திரநாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | ஏ. வி. ஸ்ரீதரன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | |||
1991 | |||
1996 | |||
2001 | |||
2006 |
தேர்தல் முடிவுகள்
தொகு2006
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | ஏ. வி. சிறீதரன் | 5,987 | 53.35% | 4.11% | |
இபொக (மார்க்சிஸ்ட்) | டி. கே. கங்காதரன் | 4,512 | 40.20% | 5.81% | |
பா.ஜ.க | கே. சத்தியம் | 625 | 5.57% | -3.85% | |
அஇஅதிமுக | சாதகமயில் கே. லட்சுமணன் | 93 | 0.83% | ||
வெற்றி விளிம்பு | 1,475 | 13.14% | -1.69% | ||
பதிவான வாக்குகள் | 11,223 | 78.14% | 7.13% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 14,363 | 3.39% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 4.11% |
2001
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | ஏ. வி. சிறீதரன் | 4,855 | 49.23% | 3.83% | |
இபொக (மார்க்சிஸ்ட்) | பி. தினேசன் | 3,392 | 34.40% | ||
பா.ஜ.க | சி. பி. கணேசன் | 929 | 9.42% | -1.56% | |
பாமக | என். கே. சச்சிந்திரநாத் | 512 | 5.19% | ||
சுயேச்சை | பி. எம். சம்சுதீன் | 92 | 0.93% | ||
வெற்றி விளிம்பு | 1,463 | 14.84% | 0.70% | ||
பதிவான வாக்குகள் | 9,861 | 71.01% | 0.60% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 13,892 | 7.99% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -9.78% |
1996
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | ஏ. வி. சிறீதரன் | 4,253 | 45.40% | -13.61% | |
ஜனதா தளம் | பானகத்தில் காதர் | 2,929 | 31.27% | ||
சுயேச்சை | பி. கே. சத்தியநாதன் | 1,131 | 12.07% | ||
பா.ஜ.க | சி. பி. கணேசன் | 1,029 | 10.99% | 1.42% | |
வெற்றி விளிம்பு | 1,324 | 14.13% | -13.47% | ||
பதிவான வாக்குகள் | 9,367 | 74.44% | 4.03% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 12,864 | 7.43% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -13.61% |
1991
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | ஏ. வி. சிறீதரன் | 4,922 | 59.02% | 0.57% | |
ஜனதா தளம் | கே. எம். ராஜூ மாஸ்டர் | 2,620 | 31.41% | ||
பா.ஜ.க | சி. பி. கணேசன் | 798 | 9.57% | 1.85% | |
வெற்றி விளிம்பு | 2,302 | 27.60% | -2.37% | ||
பதிவான வாக்குகள் | 8,340 | 70.41% | -6.31% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 11,974 | 0.83% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 0.57% |
1990
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | ஏ. வி. சிறீதரன் | 5,288 | 58.44% | 4.40% | |
சுயேச்சை | கே. கங்காதரன் | 2,576 | 28.47% | ||
பா.ஜ.க | கே. பி. சந்திரன் | 698 | 7.71% | ||
ஜனதா தளம் | பி. சிறீதரன் நம்பியார் | 476 | 5.26% | ||
வெற்றி விளிம்பு | 2,712 | 29.97% | 3.81% | ||
பதிவான வாக்குகள் | 9,048 | 76.72% | -4.85% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 11,876 | 38.29% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 4.40% |
1985
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | ஏ. வி. சிறீதரன் | 3,766 | 54.05% | ||
ஜனதா கட்சி | டி. கே. சந்திரசேகரன் | 1,943 | 27.88% | ||
சுயேச்சை | சி. பி. பொக்கு ஹாஜி | 802 | 11.51% | ||
சுயேச்சை | குன்னுமால் சிறீதரன் | 309 | 4.43% | ||
சுயேச்சை | பி. என். கே. சதீசன் | 87 | 1.25% | ||
வெற்றி விளிம்பு | 1,823 | 26.16% | 24.37% | ||
பதிவான வாக்குகள் | 6,968 | 81.57% | 1.50% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 8,588 | 19.46% | |||
காங்கிரசு gain from காங்கிரசு | மாற்றம் | 8.16% |
1980
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | என். கே. சஞ்சிந்திரநாத் | 2,567 | 45.89% | ||
style="background-color: வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/color; width: 5px;" | | [[இந்தியத் தேசிய காங்கிரசு (அ)|வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/shortname]] | ஏ. வி. சிறீதரன் | 2,467 | 44.10% | |
சுயேச்சை | dஇ. கே. சந்திரசேகரன் | 540 | 9.65% | ||
வெற்றி விளிம்பு | 100 | 1.79% | -8.78% | ||
பதிவான வாக்குகள் | 5,594 | 80.07% | -0.67% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 7,189 | 9.16% | |||
காங்கிரசு gain from சுயேச்சை | மாற்றம் | -8.32% |
1977
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை (அரசியல்) | டி. கே. சந்திரசேகரன் | 2,853 | 54.21% | ||
காங்கிரசு | வி. என். புருசோத்தமன் | 2,297 | 43.64% | 2.23% | |
சுயேச்சை | கே. கே. கோவிந்தன் நம்பியார் | 109 | 2.07% | ||
வெற்றி விளிம்பு | 556 | 10.56% | -8.24% | ||
பதிவான வாக்குகள் | 5,263 | 80.73% | -5.37% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 6,586 | 16.20% | |||
சுயேச்சை gain from காங்கிரசு | மாற்றம் | 12.79% |
1974
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | வி. என். புருசோத்தமன் | 1,980 | 41.41% | -26.23% | |
சுயேச்சை | மொட்டாமை போக்கு | 1,081 | 22.61% | ||
சுயேச்சை | தி/ நா. கா. சச்சிந்திரநாத் | 1,076 | 22.51% | ||
சுயேச்சை | வா. செ. பி. உமர்செட்டி ஹஜ் | 644 | 13.47% | ||
வெற்றி விளிம்பு | 899 | 18.80% | -16.48% | ||
பதிவான வாக்குகள் | 4,781 | 86.10% | 3.40% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 5,668 | 20.06% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -26.23% |
1969
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | வி. என். புருசோத்தமன் | 2,609 | 67.64% | 3.03% | |
சுயேச்சை | போ. அனந்தின் | 1,248 | 32.36% | ||
வெற்றி விளிம்பு | 1,361 | 35.29% | 6.06% | ||
பதிவான வாக்குகள் | 3,857 | 82.69% | -9.49% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 4,721 | 14.25% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 3.03% |
1964
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | வி. என். புருசோத்தமன் | 2,436 | 64.62% | ||
சுயேச்சை | போ. நாராயணன் | 1,334 | 35.38% | ||
வெற்றி விளிம்பு | 1,102 | 29.23% | |||
பதிவான வாக்குகள் | 3,770 | 92.18% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 4,132 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
- ↑ "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1996". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1991". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1990". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1985". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1980". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1977". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1974". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1969". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
வெளி இணைப்புகள்
தொகு- "Statistics of Mahe". Government of Puducherry. Archived from the original on 2011-08-30.
- "Palloor Assembly Constituency Election Result". Result University.