திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி
திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- திருநள்ளாறு பஞ்சாயத்து
- அம்பகரத்தூர்
- நல்லழுந்தூர்
- தேவமாபுரம்
- சோரக்குடி
- சுப்பராயபுரம்
- கீழாவூர்
- திருநள்ளாறு
- தென்னன்குடி
- சேத்தூர்
- செல்லூர்
- பேட்டை
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | என். வி. இராமலிங்கம் | திமுக | 2,654 | 34% | ஏ. சவுந்தரெங்கன் | அதிமுக | 2,376 | 30% |
1980 | என். வி. இராமலிங்கம் | திமுக | 3,573 | 42% | ஏ. சவுந்தரெங்கன் | அதிமுக | 3,400 | 40% |
1985 | ஏ. சவுந்தரெங்கன் | சுயேச்சை | 4,246 | 45% | ஆர். கமலக்கண்ணன் | திமுக | 3,475 | 37% |
1990 | ஆர். கமலக்கண்ணன் | சுயேச்சை | 4,124 | 36% | ஏ. சவுந்தரெங்கன் | திமுக | 3,698 | 32% |
1991 | ஏ. சவுந்தரெங்கன் | திமுக | 4,401 | 40% | ஆர். கமலக்கண்ணன் | சுயேச்சை | 2,994 | 27% |
1996 | ஆர். கமலக்கண்ணன் | இதேகா | 6,063 | 47% | ஏ. சவுந்தரெங்கன் | திமுக | 4,938 | 39% |
2001 | ஆர். கமலக்கண்ணன் | இதேகா | 5,390 | 42% | என். வி. ஆர். அறிவொளி | திமுக | 4,615 | 36% |
2006 | பி. ஆர். சிவா | மதிமுக | 7,237 | 50% | ஆர். கமலக்கண்ணன் | இதேகா | 6,952 | 48% |
2011 | பி. ஆர். சிவா | என்.ஆர். காங்கிரஸ் | 11,702 | 51% | ஆர். கமலக்கண்ணன் | இதேகா | 10,862 | 47% |
2016 | ஆர். கமலக்கண்ணன் | இதேகா | 13,138 | 51% | பி. ஆர். சிவா (எ) சிவசக்தி | என்.ஆர். காங்கிரஸ் | 10,263 | 40% |
2021 | பி. ஆர். சிவா | சுயேட்சை | 9,796 | 36% | ஜி. என். எஸ். இராஜசேகரன் | பாஜக | 8,416 | 31%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ திருநள்ளார் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா