ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி
ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து (பகுதி)
- ஏம்பலம்
- கோர்காடு
- கரிக்கலாம்பாக்கம்
- பாகூர் பஞ்சாயத்து
- அரங்கனூர்
- கிருமாம்பாக்கம்
- பிள்ளையார்குப்பம்
- சேலியமேடு
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | கே. சிவலோகநாதன் | அதிமுக | 2,442 | 36% | ஜி. முருகேசன் | இதேகா | 2,200 | 32% |
1980 | ஜி. முருகேசன் | இதேகா | 5,033 | 65% | என். இராமஜெயம் | அதிமுக | 1,773 | 23% |
1985 | கே. அன்பழகன் | அதிமுக | 4,509 | 50% | கே. சிவலோகநாதன் | திமுக | 4,327 | 48% |
1990 | கே. தேவநாயகம் | ஜனதா தளம் | 4,669 | 36% | கே. சிவலோகநாதன் | சுயேச்சை | 3,563 | 28% |
1991 | கே. பக்கிரியம்மாள் | இதேகா | 4,171 | 35% | ஆர். இராஜராமன் | ஜனதா தளம் | 2,587 | 22% |
1996 | ஆர். இராஜராமன் | ஜனதா தளம் | 8,311 | 59% | கே. பக்கிரியம்மாள் | இதேகா | 3,454 | 24% |
2001 | என். கங்காதரன் | இதேகா | 3,723 | 25% | .எஸ். பழனிவேலு | திமுக | 3,087 | 21% |
2006 | ஆர். இராஜாராமன் | திமுக | 7,208 | 41% | எல். பெரியசாமி | சுயேச்சை | 6,683 | 38% |
2011 | பி. இராஜவேலு | என்.ஆர். காங்கிரஸ் | 12,933 | 52% | எம். கந்தசாமி | இதேகா | 11,465 | 46% |
2016 | எம். கந்தசாமி | இதேகா | 18,945 | 66% | யு. லட்சுமிகந்தன் | என்.ஆர். காங்கிரஸ் | 7,745 | 27% |
2021 | லட்சுமி காந்தன் | என்.ஆர். காங்கிரஸ் | 15,624 | 51% | கந்தசாமி | இதேகா | 13,384 | 44%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ ஏம்பலம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா