யானம் சட்டமன்றத் தொகுதி

யானம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் ஏனாம் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • நடப்பு சட்டமன்றம்: மல்லாடி கிருஷ்ணராவு[2]

சான்றுகள்தொகு