முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதி

முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதி என்பது புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்தத் தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஜி. பழனி ராஜா அதிமுக 4,170 42% எம். வேலாயுதம் ஜனதா கட்சி 2,713 28%
1980 ஜி. பழனி ராஜா திமுக 7,396 61% ஏ. வி. வைத்திலிங்கம் அதிமுக 3,456 29%
1985 ஜி. பழனி ராஜா திமுக 7,820 54% ஏ. கசிலிங்கம் அதிமுக 6,281 43%
1990 ஜி. பழனி ராஜா திமுக 10,571 55% ஆர். காளிபெருமாள் (எ) பெருமாள் திமுக 8,394 44%
1991 எம். பாலசுப்பிரமணியம் அதிமுக 9,175 51% எஸ். ஆனந்தவேலு திமுக 8,060 45%
1996 எஸ்.ஆனந்தவேலு அதிமுக 11,009 55% ஜி. பழனிராஜா திமுக 8,098 40%
2001 அ. காசிலிங்கம் அதிமுக 6,857 38% ராஜா சந்திரசேகரன் திமுக 4,947 27%
2006 நந்தா டி. சரவணன் திமுக 11,658 54% ஏ. கசிலிங்கம் அதிமுக 6,779 32%
2011 நந்தா. டி.சரவணன் திமுக 10,364 48% ஏ. கசிலிங்கம் அதிமுக 7,388 34%
2016 வையபுரி மணிகண்டன் அதிமுக 9,257 39% ஜே. பிரேகாஷ் குமார் என். ஆர். காங்கிரஸ் 7,093 30%
2021 ஜே. பிரேகாஷ் குமார் சுயேச்சை 8,778 37% வையாபுரி மணிகண்டன் அதிமுக 7,844 33%[2]


சான்றுகள்

தொகு