இரா. புதுப்பாளையம்

இரா. புதுப்பாளையம் (R.Pudupalayam) என்பது தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம் நகராட்சிக்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும். [1] பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம் இது சேலம் மாநகராட்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கைத்தறியில் உருவாக்கப்படும் காட்டன்,பட்டு மற்றும் இருவர் நெய்யும் கோர்வை சேலைகள் தனிச்சிறப்புடன் விளங்குவதால் கைத்தறி துணிகளுக்கு பெயா் பெற்று விளங்குகிறது.

இரா. புதுப்பாளையம்
இரா. புதுப்பாளையம் is located in தமிழ் நாடு
இரா. புதுப்பாளையம்
Location in Tamil Nadu, India
இரா. புதுப்பாளையம் is located in இந்தியா
இரா. புதுப்பாளையம்
இரா. புதுப்பாளையம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°28′46″N 78°11′39″E / 11.479465°N 78.194295°E / 11.479465; 78.194295
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
மொழி
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

மேற்கோள்கள் தொகு

  1. Tamil Nadu Government - Namakkal District - Rasipuram Taluk பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
  2. List of Polling Station for Rasipuram Assembly Segment பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._புதுப்பாளையம்&oldid=3364125" இலிருந்து மீள்விக்கப்பட்டது