இரிமோட்டு மொழி
இரிமோட்டு மொழி என்பது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது ஏறத்தாழ 1.2 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. 1970ஆம் ஆண்டு முதல் இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. இதற்கு ஆத்திரனேசிய வட்டாரவழக்கு, பாப்புவா வட்டாரவழக்கு என இரு வட்டாரவழக்குகள் உள்ளன. இம்மொழி பப்புவா நியூ கினியின் ஆட்சி மொழியும் ஆகும்.[1][2]
இரிமோட்டு | |
---|---|
பிராந்தியம் | பப்புவா நியூகினி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 120,000 (1965 முதல் குறைந்து வருகின்றது) (date missing) |
Austronesian
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பப்புவா நியூகினி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ho |
ISO 639-2 | hmo |
ISO 639-3 | hmo |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hiri Motu | language | Britannica". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Hiri Motu Trading Eleman". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Hiri Motu Trading Koriki". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.