இரிம் துருக்கிமேனி
இரிம் துருக்கிமேனி (Rim Turkmani) சிரியாவில் பிறந்த பிரித்தானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் முன்பு இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்தார். இவர் அரசு கழகத்தின் டோரதி ஆட்ஜுகின் ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் தமாசுகசு பலகலைக்கழகத்தில் பொறியியலில் இளமறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் இவர்சுவீடனுக்குச் சென்று சால்மர்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் மூதறிவியல் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அங்கேயே இவர் தன் முனைவர் பட்டத்தையும் வானியற்பியலில் பெற்றார்.[3]
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் அராபிய-பிரித்தானியப் புரிதல் மன்ற இயக்குநரான கிறிசு டாயில் என்பவரை மணந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arabick Roots". royalsociety.org. The Royal Society. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2011.
- ↑ Moseley, Ray (சூன் 19, 2011). "Arabick Roots. ‘Arabick’? Ask the Royal Society London". Al Bawaba. http://www.albawaba.com/arabick-roots-%E2%80%98arabick%E2%80%99-ask-royal-society-london-379032. பார்த்த நாள்: 12 July 2011.
- ↑ "On the Shoulders of Giants". Emel (56). மே 2009. http://www.emel.com/article?id=60&a_id=1320. பார்த்த நாள்: 12 July 2011.
- ↑ "كريس دويل.. تعزيز التفاهم العربي البريطاني". aljazeera (in Arabic).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- turkmani.org பரணிடப்பட்டது 2011-08-08 at the வந்தவழி இயந்திரம் Personal website
- Homepage at Imperial College London