இரீட்டாபிராட்டா முன்சி

இந்திய கணிதவியலாளர்

இரீட்டாபிராட்டா முன்சி (Ritabrata Munshi) ஓர் இந்திய கணிதவியல் அறிஞர் ஆவார். இவஎ 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். எண் கோட்பாடு கணிதப் பிரிவில் இவர் வல்லுநராகத் திகழ்ந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் மிக உயரிய விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது, 2015 ஆம் ஆண்டில் கணித அறிவியல் பிரிவுக்காக இவருக்கு வழங்கப்பட்டது [1]. மும்பையிலுள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்துடன் இரீட்டாபிராட்டா முன்சி இணைத்துக் கொள்ளப்பட்டார். ஆண்ட்ரூவ் யான் வைல்சு வழிகாட்டலில் பிரின்செடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் [2]

இரீட்டாபிராட்டா முன்சி
பிறப்பு14 செப்டம்பர் 1976 (அகவை 47)
படித்த இடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், Sri Aurobindo Vidyamandir
பணிகணிதவியலாளர்
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ஐசிடிபி இராமானுஜன் பரிசு, இன்ஃபோசிஸ் பரிசு
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
நிறுவனங்கள்
ஆய்வேடுThe arithmetic of elliptic fibrations
ஆய்வு நெறியாளர்ஆண்ட்ரூ வைல்சு

மேற்கோள்கள் தொகு

  1. "Brief Profile of the Awardee". CSIR Human Resource Development Group, New Delhi. http://ssbprize.gov.in/Content/Detail.aspx?AID=511. பார்த்த நாள்: 4 November 2015. 
  2. கணித மரபியல் திட்டத்தில் Ritabrata Munshi

புற இணைப்புகள் தொகு